உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சமச்சீர் கல்வி: 10-ம் வகுப்பு புத்தக "செட்' ரூ.350

 1, 2 வகுப்புகள் - தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழல் இயல் ஆகிய 4 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.200 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.60).


 3,4,5,6 வகுப்புகள் - தமிழ் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.250 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.60)


 7,8 வகுப்புகள் - 5 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.300 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.65).


 9,10 வகுப்புகள் - 5 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.350 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.75)

3 comments:

  1. Please send me English BT vacancy list in Villupuram & Cuddalore dt. My email id is jai8484@gmail.com. Thank you

    ReplyDelete
  2. Please send me English BT vacancy list in Villupuram & Cuddalore dt. My email id is jai8484@gmail.com. Thank you

    ReplyDelete
  3. is any announcement SG to BT unit transfer? Pls reply

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.