உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. புதிய மதிப்பெண் விவரம் கிடைக்கப்பெற்றவுடன் திருத்திய எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்படுகிறது.


எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.பி.இ., எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் இந்த முறை அதிகமான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, இந்தப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான நேர்காணல் துவங்கியது


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான நேர்காணலை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பன்னீர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை, அந்தந்தப் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதம் அப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீதம் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு மூலமாகவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக்கான
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குறைபாடுகளை களைவதற்காகவே சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தள்ளிவைப்பு


சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து, தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது. பின், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. மனுவை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் : அப்துல் கலாம்

அணுசக்தி மின்சாரம் என்பது நமக்குத் தேவையான ஒன்று. விமானங்களில் விபத்து ஏற்படுகிறது. அதனால் விமானங்களை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா?. அணுஉலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடைபெறுகிறது. அதில் பாதுகாப்பு விவரங்கள் கிடைக்கும். எனவே
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழாசிரியர் பதவி உயர்வு பட்டியல்

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து, (பி.டி.,) தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 699 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

KALVISOLAI VIDEO


கல்விச்சோலை வீடியோ | பொழுதுபோக்கு வீடியோ | பொது அறிவு வீடியோ | மாணவர்களுக்கான வீடியோ | மருத்துவ வீடியோ | வந்தே மாதரம் மாணவர்களின் அருமையான நடனம் | வாழ்க்கையில் பயன் படுத்த வேண்டிய செய்தி உங்களுக்காக | அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்து இருக்கு பாருங்க | இவர் தான்யா உண்மையான பாகுபலி |என்ன ஓர் அருமையான பேச்சு | அனைவரும் கேட்க வேண்டிய பொக்கிஷம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தரத்தை உயர்த்தி சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை

மெட்ரிக்குலேஷன் அல்லது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் அளவுக்கு பாடத்திட்டத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, தரத்தை உயர்த்தி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT - TEACHERS PROMOTION PANEL 2011-2012 FOR TAMIL,ENGLISH,MATHS,PHYSICS,CHEMISTRY,BOTANY,ZOOLOGY,HISTORY,ECONOMICS,COMMERCE,POLITICAL SCIENCE,GEOGRAPHY,PHYSICAL DIRECTORS

2011-2012ம் கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர்கள் (அனைத்துப்பாடங்கள் )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

MBBS/BE மாணவர் சேர்க்கை

  • தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
  • தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர விண்ணப்பித்துள்ள 20,765 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வெளியிடப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

344 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கான அரசாணை ரத்தாகிறது

G.O No.46 DT 01.03.2011 : RMSA திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கான அரசாணை ரத்தாகிறது.மாணவர் சேர்க்கைக்கும் தடை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிகள் திறக்கத் தடை

தமிழகத்தில் பள்ளிகளை ஜூன் 18  அன்று திறக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் 15ம் தேதி நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன .

தமிழகத்தில் 15ம் தேதி நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன . மாணவர்களுக்கு எத்தகைய பாடத்திட்டங்களை அமல்படுத்துவது என்பது குறித்து, அரசு பின்னர் அறிவிக்கும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.