சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக பேராட்டத்தில் ஈடுபடும்: மு.க.ஸ்டாலின்

சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் தொடங்குவதற்காக பல தமிழ் அறிஞர்களை கொண்டு பாடதிட்டங்ங்கள் தயாரிக்கப்பட்டன. 200 கோடி ரூபாய் செலவில் புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருந்த நிலையில், சமச்சீர் கல்வி ரத்து சென்று அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக போராட்டத்தில் ஈடுபடும்-மு.க.ஸ்டாலின்

1 comment:

  1. கல்விசோலை ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள அரசானைகளை மிக விரைவாக வழங்குகிறது. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

    M.JOHN

    ReplyDelete