உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சமச்சீர் கல்வி வழக்கு :செவ்வாய்க்கிழமை (26)சுப்ரீம் கோர்ட் இறுதி விசாரணை

சமச்சீர் கல்வியை 1 முதல் 10-ம் வகுப்புவரை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது. சமச்சீர் கல்வி பாடமா, பழைய பாட திட்டமா என்ற 2 மாத இழுபறிக்கு செவ்வாய்க்கிழமை  தீர்வு கிடைத்துவிடும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.