Posts

நெட்' தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்., 31 வரையும்,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலையில் சமர்ப்பிக்க நவ., 8ம் தேதி வரையும்கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011.தேர்வு நாள் :08.01.2012.

போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள, 34 முதுநிலை விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .