Posts

KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD
முக்கிய கல்விச்செய்திகள்
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL

"ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டம், திட்ட இயக்குனராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டு, முகமது அஸ்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டம் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இனி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக கல்வித் துறையில் 8க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 14க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 12க்கும் மேற்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களை பொறுத்தவரை பதவி உயர்வுகளை தவிர நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு இதுவரை நடத்தப்படாமலேயே உள்ளது. எனவே, உடனடியாக இதற்கான தேர்வை நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

தமிழக அரசின் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின் விதிமுறைகள் வெளியீடு

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன அதன் முழு அட்டவணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

CLASS 12 - TEXT BOOKS (STATE BOARD-TAMIL NADU) FROM 2019

மாநில பதிவுமூப்பு அடிப்படையில், 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலகங்களில், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில், 23ம் தேதி மாலை 5.45க்குள் ஒப்படைக்க வேண்டும்.

ATTACH YOUR STUDY MATERIALS WITHOUT E.MAIL LOGIN. OR SEND MATERIALS TO KALVISOLAI@YAHOO.COM

நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம் - ஆ.பெ.ஜ. அப்துல்கலாம்

உலகின் மக்கள்தொகை 700 கோடி . நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம்

TRB போட்டித் தேர்வு மூலம் 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில், 641 பேரில் 528 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.113 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக் கல்வி இயக்குனர் மணி அறிவிப்பு