உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழக கல்வித் துறையில் 8க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 14க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 12க்கும் மேற்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களை பொறுத்தவரை பதவி உயர்வுகளை தவிர நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு இதுவரை நடத்தப்படாமலேயே உள்ளது. எனவே, உடனடியாக இதற்கான தேர்வை நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.