உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

"ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

2 comments:

  1. I would like to know the detailed list for computer science vacancies for each district

    ReplyDelete
  2. i want to know for part time teacher for which subject and how many vacancies for each subject perticularly ariyalur district.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.