உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும், 5,000 ஆசிரியரல்லாத பணியிடங்களும் நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கற்றல் முறையை எளிதாக்கவும், மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், 2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் முப்பருவ முறையை எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்ட பேரவையில் ஆளுநர் உரை.

ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும், 5,000
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாற்றம் : பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மாற்றம் : பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி கல்வித்துறை செயலாளராக திருமதி டி. சபிதா அவர்களையும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக திரு ஸ்ரீதர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும் பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத் தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல்.

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அமைச்சர்களை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தைத்திருநாளாம் இப்பொங்கல் நன்னாளில் உங்கள் இல்லங்களில் பொங்கும் உற்சாகமும் மகிழ்வும் வருடம் முழுவதும் நிலைத்திருக்க, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கல்விச்சோலையின் இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 - பத்தாம் வகுப்பிற்கான புதிய மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.

8-ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

ஏப்ரல் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள், ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல் 11 ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 12 இரண்டாம் தாள், ஏப்ரல் 16ம் தேதி கணிதம், ஏப்ரல் 19ம் தேதி அறிவியல், ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 4ம் தேதி துவங்கும் தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள், ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல் 11 ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 12 இரண்டாம் தாள், ஏப்ரல் 16ம் தேதி கணிதம், ஏப்ரல் 19ம் தேதி அறிவியல், ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (BONUS) வழங்க மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (BONUS) வழங்க மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.