உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சென்னையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் கூட்டத்தை நடத்துவது, கறுப்பு "பேட்ஜ்' அணிவது, ஆசிரியர்களுக்கு உயிர், உடல், உடமையை பாதுகாக்க அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.


சென்னையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் கூட்டத்தை நடத்துவது, கறுப்பு "பேட்ஜ்' அணிவது, ஆசிரியர்களுக்கு உயிர், உடல், உடமையை பாதுகாக்க அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.

15 comments:

 1. WhY THIS kolai veri.? It is all because of education system? There is no protection for teachers ? They are just like a puppet in the hands of students to laugh ,to kill-! If a student copy the teacher shouldn't ask because he may be killed or suspended? This is what going on? Give respect to teachers!

  ReplyDelete
 2. First thing is that our Government should abolish "All Pass" system. Second thing is that Government should not force the teacher to give 100% results in 10th and 12th.
  ...1 to 9th std all pass,.... but 10th standard going for result means .... it looks very funny...

  ReplyDelete
 3. இந்த கொடூரமான செயலுக்கு இதுவரை கல்வித்துறை எந்த பதிலும் மறுப்பும் சொல்லவேல்லை. காரணம் மாணவர்களை அடிக்ககூடாது என்ற சட்டம். இதற்கு மனித உரிமை வேறு தலையீடுகள் . இக் கொடூர செயலுக்கு பணம் ,சினிமா,பெற்றோர்களின் கருமைய பதிவு ,சூழ்நிலை ,மத,இன,நிற பேதங்கள் கூட காரணம். மாணவர்களின் தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்வது மிக,மிக அவசியம் அவசரம் கூட. ஒரு காக்கையை அடித்தால் தான் ஆசிரியர் இனத்திற்கு மரியாதை. சீர்திருத்தம் தேவையில்லை .பல வெளியில் சொல்லாத அவமானம் ,உடன் படிக்கும் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் இந்த கள்ளனை ஒழிக்க இந்த கல்வித்துறை என்ன செய்யபோகிறது.? விடுமுறை தேவை இல்லை? விதிமுறையை மாற்று! ஆசிரியர் அடித்தால் மனித உரிமை தலையீடு ! இப்போது உன் உடன்பிறவா சகோதரி மாண்டு விட்டாளே! நிம்மதியா உனது உரிமை தலையீடு !
  புலம்பலுடன் சகோதரி

  ReplyDelete
 4. We should revise our education system

  ReplyDelete
 5. Present Generation Pupils and Teachers are very suffering from mental torcher. Need councilling for both. Appoint councilling teacher.

  ReplyDelete
 6. AASIRIYARKALIN OUER KAKKA ARASU NADAVADIKKAI EDUKKUMA???????????????????????????//

  ReplyDelete
 7. ஆசிரியர்களுக்கு உயிர், உடல், உடமையை பாதுகாக்க அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும்

  ReplyDelete
 8. Intha sambavam erandu karuthai nam mun vaikirathu.

  1. Ithu oru virumba thagatha sambavam.
  2. we are go to hospital. Why? treatmentkaka porom. Student yen palliku vanenga padikirathuku. Teacher katru kodukurathuku. So teacher parentuku eluthinathu thavaru. Ellorukum nan sollurathu kasdamaga erukum, teacher as a second parent. Ethanai teachers namba studenta pillaikala parkirom. Namaku thevai sambala uyarvoo thanee. kalviel matram varanumnu nama porraduroma?
  please think...

  ReplyDelete
  Replies
  1. we r going to hospital to take treatment.there they give medicines,put injection also surgery by getting signature from the close relatives if it necessary accoring to the patient conditions.so plz don't mistake that teacher in this incident. i agree ur last point

   Delete
 9. Our media especially cinemma promotes " Suthra/chandalar " culture.Our youths are being tossed about between Rama and Ravana.Our culture advocates " Brahmachariyam upto marriage.But cinnema says " Kathal ellamal Valibhama ".Youthhood without Love- premarital ....... Cinemma is doing tremendous thing to make our youth into "Pulikesi" a picture by Vadivelu- unskilled mass. How to escape ?

  ReplyDelete
 10. Swami Vivekananda says " The absence of Brahmachariya Ashram is responsible for the downfall of India.

  ReplyDelete
 11. where are we going? Is there any action taken by the teachers federation?Or we just going to accept this an incident?because the teacher is not belong to our family,and the two girl children are not going to be our children. Who can give back their mother?newspaper says the boy who killed the teacher sleeps well, and plays ,acts as normal.that means they care the boy lot, not the innocent teacher?

  ReplyDelete
 12. TN Edun dept is without backbone.For all the happenings it blames only teachers.The most timid , disrespected dept.our edun system didnot provide the mentality that can accept failure.Neither provide tolerence nor provide disipline 2 the students.

  ReplyDelete
 13. The Government should conduct a state Level screening test for admission into Sec.Gr./B.Ed/M.Ed course.Those who secure 60% are alone eligible for submitting application for admission into Sec.Gr./B.Ed. course.If that is done meritorious students would be enrolled and the medicorites would not get admission into any teacher training Institute.Still then the govt.may give appointment based on employment Seniority.
  S.Sumathi,Sri RKC Hr.Sec.School,Udangudi

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.