உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.

அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.

54 comments:

 1. THIS GOVERNMENT IS NOT DOING ANYTHING IN OPEN MANNER. PARTY MEN COLLECTED MONEY FROM THE APPLICANTS. PERSONS WHO GIVE MONEY ONLY GET APPOINTMENT. WHAT A SAD THING?. OUE EDUCATIONAL AUTHORITIES ALSO READY TO SUPPORT THE CORRUPTION AND ALL MISTAKES. PEOPLES ARE WATCHING THIS DRAMA. THEY WILL PUNISH THEM WHEN THEIR TURN WILL COME. A.AKBAR, VRIDDHACHALAM

  ReplyDelete
  Replies
  1. This government sold teacher's transfer also. But, teachers associations simply watche the events without any agitation. Very shame to teachers society. Present and The past governments did the same proceedure in the teachers general transfer. I agree with the above comments. P.SUMATHI, SALEM

   Delete
 2. பகுதி நேர ஓவிய ஆசிரியர் முடிவை வெளிப்படையாக இனணயத்தில் அறிவிப்பதாக சொல்லி ஏமாற்றியுள்ளனர்.
  இதில் முழுக்க முழுக்க நேர்மையா நடக்கும் என்று பித்தலாட்ட அறிவிப்பு வேறு.. கல்வித்துறை நடத்தும் மோசடி நாடகம் இது. என்ன செய்வது? பார்வையாளராக இருந்து இதையெல்லாம் வேடிக்கை பார்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. வரையவே தெரியாதவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா? வரையத்தெரியாத- குறுக்கு வழியில் வந்த ஓவிய ஆசிரியர்கள் பியூன, அட்டெண்டர் என பல வேலைகளை பள்ளியில் பார்ப்பது தெரியாதா?

   Delete
  2. குறுக்கு வழியில வேலை வாங்கினா இப்படித்தான் சிரிப்பா சிரிக்கனும், இப்படிப்பட்ட ஓவிய ஆசிரியர்கள் நாட்டுக்கே அவமானம்!

   Delete
 3. டி.என்.பி.ஸ் சியில் புலனாய்வுத்துறைக்கு உட்படுத்தியது போன்று இதையும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இவ்வரசின் நேர்மைத்தன்மை உறுதிப்படும்.அதோடு வெளிப்படைத்தன்மை மட்டுமே நேர்மையை பறைசாற்றும்.

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு எதுக்கு ஜயா புலனாய்வு அது இது எல்லாம்? கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

   Delete
  2. TNPSC NADAVADIKAI UNMAI VELIVARUVATHARKKU ILLAI IYA, THARPOTHU ULLAVARKALAI VELIYETRI VITTU THAN KOOTTALIKALAI ANTHA PATHAVIYIL AMARTHI KOLLAI ADIPPATHARKKUTHAN

   Delete
 4. பணியமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அடையாள அட்டை மற்றும் ECS முறையில் சம்பளம் வழங்குதல் போன்றவற்றை செய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  இம்முறை எளிய நிர்வாகத்திற்க்கும் முறைகேடுகளை தவிர்ப்பதற்க்கும் உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1250 நபர்களுக்கு சான்றிதல் மட்டும் சரிபார்த்துவிட்டு, ஓவியம் வரைந்த்தாகவும், கேள்வி கேட்டதாகவும் மதிப்பென்ணை நிர்வாகமே போட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதே நிலைதான். தேர்ந்தெடுக்கபட்ட முறையே தவறு. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள், நண்பரே!-ராமகிருஷ்ணன்.

   Delete
 5. nantraga irukkiradhu nadagam nadagaththin peyar 'PATTAI NAAMAM' summava sonnagga 'padikkiradhu baratham idikkiradhu perumalkovil; entru .....emarthavargal sarbaga ematriyavargalukku nan sollikolhiren nantri nantri NANTRI NANTRI.............

  ReplyDelete
 6. kanyakumari district list?

  ReplyDelete
 7. y this kolaveri...... cheating

  ReplyDelete
 8. sir
  Ennai pola ethanayo pattatharikal AMMA athcikku vanthalthan TRB exam meendum nadathappadum, Nermayana murayil ellam nadakkum, endru kathirunthom, aanal first activity ana 16549 teachers appointmentlaye , ministers panam vanga arambichitanga! Mundhaya govt'ikkum ippo amma govt'ikkum difference illa nu proof pannitanga! Ithu ellam AMMA ikku theriammaya nadakkum ????

  ReplyDelete
  Replies
  1. Amma even doesn't know what happens in her house. Only others are doing fraud!!!!! For that she cornered Sasikala. In the appointment She will corner the Edn. minister if problem become serious. Like wise the Drama continues by change and dismissal of ministers concerned. But Amma is innocent. She doesn't know anything. Only she knows people are fool.

   Delete
 9. piraadu panrappo websitelayum paperlayum pottuttaa panna mudiyum. Sollungappu.

  ReplyDelete
 10. Appada peram(Commisssion) mudinthathu...................................

  ReplyDelete
 11. நல்லது நடக்கும் என்று நம்பினோம்! ...நடக்கவில்லை ..இனி நடக்காது .. இதை கேட்க யாரும் இல்லையா ?

  ReplyDelete
  Replies
  1. இதற்க்கு அதிகாரிகளும் துணை நிற்கிறார்களே வருத்தமாக இருக்கிறது

   Delete
  2. இப்படியே புலம்பிகிட்டு இருந்தீங்கன்னா வாத்தியார் வேலையே வாங்காம ரிட்டேடுமென்டு தான் கிடைக்கும். அநியாயத்தை தட்டிக் கேட்க இனிமே தேவதூதர்கள் வரப்போவதில்லை. அதனால பாதிக்க பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

   Delete
  3. we all can join our hands and get united. we should take these fraud actions of ministers to AMMA's attention.

   Delete
 12. தேர்வானவர்களின் பட்டியலை முதலில் வெளியிடப்போவது கல்விச்சோலையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறோம். கல்விச்சோலைக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. kaasu koduththu vaanginavanga listaiyaa allathu kaasu koduththu emanthavanga listaiyaa, sir?. SUDHA,TEACHER, NEYVELI.

   Delete
  2. Kanyakumari Distrct Selection List

   http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=22780

   Delete
 13. same as a pudukkottai Dist

  ReplyDelete
 14. teacher posting endra peyaril katsikku nithi vasul seidhirukirargal

  ReplyDelete
 15. select anavanga pattialai veliyedatha evargal vaiting list 10% i eppadi arivippargal ???????? atharku thaniya panam vasul seivargala???? S.BABU M.A. B.ED. TTC IN DRAWING

  ReplyDelete
 16. தவறுக்கு சிறிதும் இடம் கொடுக்க மாட்டோம். தவறு நடந்தது தெரிந்தால் அந்த மாவட்ட கல்வி அதிகாரி கடுமையா தண்டிக்கபடுவார், வாங்கிய மதிப்பெண்னுடம் இனையத்தில் முடிவை வெளியிடுவோம் - பேட்டி கொடுப்பதில் சினிமா நடிகர்களையே நம்ம அதிகாரிகள் மிஞ்சிட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. Now we all suffer the pain of being cheated, and our honourable ministers are enjoying by increasing their wealth for their family wellness,by killing the oppurtunities and LIFE of thousands of youths and their families .Then what is the use of education and merit?? ,, Only if we have money to put inside the mouth of ministers only , people like we can survive?

   Super power India in 2020 WILL BE a mere dream , if our govt involves IN corruption in EDUCATION...
   AMMA PLS UNDERSTAND US , AND DO THE NEEDFULL...
   AN EDUCATED, UNEMPLOYED INDIAN.......

   Delete
  2. super super spuerrrrrrrrrrrr

   Delete
 17. part time computer teachers appointment matter - each an every edu.minister prepaire a list based on the money they receive from the candidate. there is no truth, all are correpted. there is no meaning for qualification and experience. only money is the expected qualificaton.

  ReplyDelete
 18. same as vellore district

  ReplyDelete
 19. college degree not enough for teaching post,must need background weight and MLA support....tamil nadu goverment not truth.all goverment are correpted thers is no meanig for qualification and experience.only money is important...by a.sirajdeen.m.sc.,b.ed

  ReplyDelete
 20. Money play important role in selection process 1 lakhs and above(no seniority, no qualification required, no interview)..

  Any action against that selectors?

  ReplyDelete
  Replies
  1. amma must watch this process...and take necessary steps to find fraud selectors..

   Delete
  2. please reselect the candidate with seniority basis

   Delete
  3. the selection only based on qualification and individual subject knowledge.. not for seniority..

   Delete
  4. MY QUALIFICATION,M.A.,B.ED.,& TYPEWRITTING BOTH HIGHER GRADE, TTC IN DRAWING 2003, PAINTING,INTERIOR DECORATION, GEAMENTRICAL DRAWING, SO VERU ENNA VENDUM PLEASE REPLY SIR.

   Delete
 21. Hi Guys...

  I am computer science department with B.ed. in part time teacher post is fully illegal recruitment.

  i am tirupur district in the time of application issued i went to CEO office ask part time application form but they are tell no application issued. so i will not applied but later on application issued and conduct the interview.so notification is not properly issued after that qualification is not mentioned so all the activities are illegal.

  ReplyDelete
 22. Now we all suffer the pain of being cheated, and our honourable ministers are enjoying by increasing their wealth for their family wellness,by killing the oppurtunities and LIFE of thousands of youths and their families .Then what is the use of education and merit?? ,, Only if we have money to put inside the mouth of ministers only , people like we can survive?

  Super power India in 2020 WILL BE a mere dream , if our govt involves IN corruption in EDUCATION...
  AMMA PLS UNDERSTAND US , AND DO THE NEEDFULL...
  AN EDUCATED, UNEMPLOYED INDIAN.......

  ReplyDelete
 23. Guys, Really we don't understand what is happening over here. They would have selected based on money or wat ever matters. Why they are not publishing the selection list either in web site or atleast in employment exchange or in SSA office. Already doubt has arised for everyone once they hav started to delay the result cos as per schedule jan 27 hav to join,but mid of march has come. As everyone say, jan jumped off, feb flew away, march marched off.April has Fooled everyone who has applied for the post with less or / no money background.

  ReplyDelete
 24. same as krishnagiri dis.

  ReplyDelete
 25. amma 2011 la computer mudechu interveiw la kayta quesku ans sollatha 1ruvan eppa part time teacher? ethuku thunai poonathu unga mla. ethuku neengal ena sayia poorenga?

  ReplyDelete
 26. nalla vana aandavan sodhippan ana kai vida mattan kettavana aandavan sodhikka mattan ana kai vittuduvan so dont worry ...yellam nanmaikke....

  ReplyDelete
 27. now part time teachers are used for teaching other subjects by the school H.M.

  ReplyDelete
 28. i have completed mca and registered in employmnt in 2008. not received letter. when i went and asked in SSA office they are not even ready to speak or show the results.

  ReplyDelete
 29. கன்னியாக்குமரி மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை கேட்டால் அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். அப்படியானால் பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்தது யார்?

  ReplyDelete
 30. தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலும் வெளியிடப்படவில்லை. எதன் அடிப்படையில், சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்தால், அங்குள்ள ஊழியர்கள் விரட்டி அடிக்கின்றனர். கரை வேட்டி கட்டியவர்கள் வந்தால் மட்டும், அழைத்து பேசுகின்றனர். இதில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். முதல்வர் தலையிட்டு, தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  ReplyDelete
 31. I have completed blitt(tamil) and tamilpandittraining thanjaitamiluniversity now am i eligible tet paper 2 please reply anybody my email id jeyabalakrishnanv@gmail.com

  ReplyDelete
 32. Kanyakumari Distrct Part Time Teacher Selection list see
  http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=22780

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.