வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

  1. இதயம், 'காதல்' எனும் 'காயத்தை' மட்டும் சுமக்காமல் "நட்பு" எனும்
    'மருந்தையும்'
    சுமப்பதாலே!
    'மரணங்கள்' பல மண்ணில் தடுக்கபடுகின்றன

    ReplyDelete
  2. I AM A TENTH STUDENT I LIKE THIS /////////////////////////////////////////////

    ReplyDelete
  3. Income tax exemption limit raised from
    Rs. 1,80,000 to Rs. 2,00,000;
    10 per cent tax for 2-5 lakh income;
    20 per cent for 5-10 lakh and
    30 per cent beyond Rs. 10 lakh;
    Savings bank account interest up to Rs. 10,000 exempted from tax.

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||