உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 26-ந்தேதி முதல் தொடங்குகியது.

ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2009க்கு முன்னர் இருந்த பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்று, தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு), புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும் எனவும், இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் துவங்கும். மே 31 வரை விண்ணப்பம் வழங்கப்படும். 58 மையங்களில் விண்ணப்பம் பெறலாம். 1.5 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். தமிழகத்தில் 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 23-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு முடிகிறது. தேர்வு முடிந்தவுடன் 25-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 25-ந்தேதி முதன்மை தேர்வர்களும், 26-ந்தேதி உதவி தேர்வர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்குவர்.

தொடக்கக்கல்வி துறை பொது மாறுதல் : தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் 2012-13 பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் அந்தந்த உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய அம்சங்கள் : 2012-13ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுதல், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு அரசின் கொள்கை எழுத்துத் தேர்வு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு 2013-2014ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிலும் 2014-2015 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் அறிமுகம் செய்யப்படுதல், கல்விக்காக தனியான தொலைக்காட்சி, 15 முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு புதிய வாகனங்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவினை குறுஞ்செய்தி மூலம் கண்காணிப்பதற்கு கணினி பயன்பாட்டு மென்பொருள், ஜீன், 1, 2012 முதல் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு.

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய அம்சங்கள்:

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருகட்டும்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பாகவும், கல்விச்சோலை சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் எனவும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியளார்கள் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறுவர் எனவும், அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் 18 லட்சம் பேருக்கும் பொருந்தும் எனவும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரொக்க பணமாக வழங்கப்படும் எனவும் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மாதிரி வினாத்தாட்களுக்கான விடைகள் கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையில், 2010-11ம் ஆண்டில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 1,065 முதுகலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில், 2010-11ம் ஆண்டில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 1,065 முதுகலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.click
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர்கள், போட்டித்தேர்வு வரும், 8ம் தேதி தேர்வு நடப்பதாக, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் யு.பி.எஸ்.சி., தேர்வு நடப்பதால், உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு, 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசத்தை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.