பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டது.


2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டது. DOWNLOAD

♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் ♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி இடம் : அசோக்நகர் ♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். ♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) 05.07.2012 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். ♣ முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு 11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்

* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.* பதவி உயர்வு மூலம், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்; இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.* சத்துணவு பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. * டி.என்.பி.எஸ்.சி., மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36 இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் 2 மணிக்கு நடக்கிறது. அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.* பதவி உயர்வு

2012-13ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் புதிய அட்டவணை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.


2012-13ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின்  புதிய அட்டவணை  பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் மாணவரின் புகைப்படத்தில், ஏற்கனவே பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.ஒரு பாடத்திற்கு 85 ரூபாய், இரு பாடங்களாக இருந்தால் 135, மூன்று பாடங்களுக்கு 185, நான்கு பாடங்களுக்கு 235, ஐந்து பாடங்களாக இருந்தால் 285 மற்றும் ஆறு பாடங்களையும் எழுத வேண்டும் எனில் 335 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக 1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும்.

2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேரும் பிடித்தனர்.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேரும் பிடித்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. பள்ளியின் தொகுப்பு மதிப்பெண் பட்டியலை [TML] டவுன்லோட் செய்ய கல்விச்சோலை இணையதளத்திற்கு வாருங்கள்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. பள்ளியின் தொகுப்பு மதிப்பெண் பட்டியலை [TML] டவுன்லோட் செய்ய கல்விச்சோலை இணையதளத்திற்கு வாருங்கள்.