உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வுசெப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல்எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ் 2 வகுப்புக்குபொதுத்தேர்வை போலவேஒரே மாதிரியான கேள்வித்தாளுடன்ஒரே நாளில்அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.,
செப்டம்பர் 12,2012 - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012  - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012  - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர்  15,2012  - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012  – கணிதம்
செப்டம்பர் 18,2012  – அறிவியல்
செப்டம்பர்  20,2012  - சமூக அறிவியல்
பிளஸ் 2
செப்டம்பர் 12,2012  - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012   - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012   - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012   - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012   - கணிதம்விலங்கியல்மைக்ரோ பயாலஜி
                   நியூட்ரீஷன்  அண்டு டயப்டிக்ஸ்செப்.,
செப்டம்பர் 18,2012   - வணிகவியல்ஹோம் சயின்ஸ்புவியியல்
செப்டம்பர் 20,2012   - இயற்பியல்பொருளியல்.
செப்டம்பர் 21,2012   - கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்கம்ப்யூட்டர் சயின்ஸ்
                   பயோ கெமிஸ்ட்ரி
செப்டம்பர் 22,2012   - வேதியியல்அக்கவுன்டன்சி
செப்டம்பர் 24,2012   - உயிரியல்வரலாறுதாவரவியல்
                   பிசினஸ் மேத்ஸ்
செப்டம்பர் 25,2012   - பொலிடிகல் சயின்ஸ்நர்சிங்புள்ளியியல்
பொதுத்தேர்வுகளை போன்றேகாலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம்இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.

10 comments:

 1. 15 minutes may be reduced to 5 or 10 minutes. because there is no fly leaf here.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. minority and non minority aided school teachers ara excess. in salem there are 250 teachers simply sitting in classes without having students. 25 lakhs money spenting wastely.govt must wake and save money

  ReplyDelete
 4. All pass upto 9th standard, govt. demands result in 10th std, no one is able to understand the motive behind this, students find difficult to learn their subject, teachers are under immense pressure to give results. let this exam formalities be abolished, give students to learn according to their interests, let the teachers be relieved from the result pressure.

  ReplyDelete
 5. Aided school teachers also government teachers they should be placed in government schools also. If one aided school have excess teachers place them in rural area schools where so many teachers are wanted.

  ReplyDelete
 6. some sub missing in the qty exam time table

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.