உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து ரேங்க் பெற்ற மூன்று பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எம்.திவ்யாவும் (வயது 26), பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் சமூக அறிவியல் பிரிவில் ஆர்.அருள்வாணியும் (32), கணிதம்-அறிவியல் பிரிவில் பி.சித்ராவும் (39) முதலிடத்தை பிடித்துள்ளனர். தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த ஒன்பது பேருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேரில் 1,680 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்

இடைநிலை ஆசிரியர் தேர்வு

1. எம்.திவ்யா, பொள்ளாச்சி (மார்க் 122)

2. சி.சவீதா, திண்டுக்கல் (116)

3. ஷோபனா, திருச்சி (116)

பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் பிரிவு)

1. ஆர்.அருள்வாணி, உத்தமபாளையம் (மார்க் 125)

2. ஏ.பிருந்தா, உத்தமபாளையம் (124)

3. எஸ்.செந்தில்குமார், உத்தமபாளையம் (124)

கணிதம்-அறிவியல் பிரிவு

1. பி.சித்ரா, நாகப்பட்டினம் (மார்க் 142)

2. எச்.சர்மிளா, கோபிசெட்டிப்பாளையம் (131)

3. பிருந்தாதேவி, உத்தமபாளையம் (117)

34 comments:

 1. சிறந்த மதிப்பெண் எடுத்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. All the best and Bright future for u

  ReplyDelete
 3. all the best friends by m.saravanan, kadaladi. mssara75@gmail.com.

  ReplyDelete
 4. best of wishes. you are best creativity teachers.

  ReplyDelete
 5. ebpudi pa epudi ellam patikiraga?

  ReplyDelete
 6. சிறந்த மதிப்பெண் எடுத்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சிறந்த மதிப்பெண் எடுத்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. chitra my relation .very great sir, 142 marks.her father also G.H.S.S HM.RICH IN MIND

  ReplyDelete
  Replies
  1. congrats to chitra mam.. Im eager to knw abt her... is she science teacher? or maths teacher?? wat is her major?

   Delete
 9. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 10. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 11. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 12. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 13. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 14. all the best bright future for u sisters

  ReplyDelete
 15. அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.
  BA(History) படித்த Arul vani என்ற பெண் TET தோ்வில் மாநிலத்திலேயே Social science முதலிடம் பெற்றுள்ளார். அனைவரும் நேரம் போதவில்லை..கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. 5 மதிப்பெண்களுக்குரிய கணக்குகள் 1 மதிப்பெண் கேள்விகளாக இருந்தது என்று எல்லாரும் சொன்னார்கள். கேள்வித்தாளில் Social science பாடத்திற்குரிய கேள்விகள் 30 மதிப்பெண்களுக்கு மாத்திரம்தான் இருந்தது. மற்றவையெல்லாம் கணிதம்,ஆங்கிலம்,அறிவியல், சமூக அறிவியல் பாடத்திலிருந்து இருந்தது என்று தேர்வெழுதிய சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். B.A(History) படித்த இந்தப் பெண் மாநிலத்தில் முதலிடம் என்றால் அது +2 விலும் கணிதமோ அல்லது அறிவியலோ படித்திருந்திருக்க வாய்ப்பு இல்லாதபடி 3rd group என்று சொல்லப்படுகிற History குருப்பில் படித்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கணிதப்பட்டதாரிகள் அறிவியல் பட்டதாரிகள் விடையளிக்கமுடியாத வினாக்களுக்கு இவர் விடையளித்திருக்கிறார் என்றால்.. டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி சொல்கிற தரம் குறித்து சற்று யோசிக்க வேண்டியதிருக்கிறது. சரிதானே தமிழகமே?

  ReplyDelete
  Replies
  1. SIR HISTORY CARRIES 60 MARKS NOT 30 MARKS. AT THE SAME TIME HISTORY CANDIDATE NEED NOT ANSWER SCIENCE MATHS QUESTONS.THINK OF IT

   Delete
 16. in paper2 social sciene there is no maths nd science questions..60 qns from social science itself only...remaining from psychology(30),tamil(30),english(30)..in this situation history major candidates performed well..

  ReplyDelete
 17. last time tet science@ mathematics question paper was very hard. but social science major only was very easy.in future will be set all the question paper equally national level weightage. trb considered this demand. i expect for your kind answer.

  ReplyDelete
 18. kindly tell me which book we can refer for our TET exam going to held on 03.10.12. Is it better to go with CTET question bank. Any one of you give the book and author reference to me. Thank you.

  ReplyDelete
 19. All the best in ur future brite

  ReplyDelete
 20. how many rs you gave the question paper .????????????????????????

  ReplyDelete
 21. pls who is the black goat.......

  ReplyDelete
 22. question paper vanga evlo rupee share potinga...................pls solunga nanum .unga town than pa...........

  ReplyDelete
 23. origenal question paper padicha muniyama kuda entha mark vangarathu posible thaan ..............................................................................................................................................................

  ReplyDelete
 24. neenga 3 laks thaan kuduthengala........... question paper vanga?????????????????????

  ReplyDelete
 25. adhu epdi utamapalayam la matum 4 members top rank vangirkanga. think of this friends.................

  ReplyDelete
 26. Pls tell me friends tet re test ku same old syllabus tana or new syllabus a?....

  ReplyDelete
 27. ்142 மாரக் எடுப்பது சாத்தியமா?

  ReplyDelete
 28. ்142 மாரக் எடுப்பது சாத்தியமா?

  ReplyDelete
 29. ்142 மாரக் எடுப்பது சாத்தியமா?

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.