பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.


பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. உடனடித் தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பிளஸ் 1 சேர்க்கை, முடியும் நிலையை எட்டி இருப்பதால், 10ம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்புகளில் சேர வசதியாக, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Comments