உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்


ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5,451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18,932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் வருமாறு:-

தமிழ் - 1,778

ஆங்கிலம் - 5,867

வரலாறு - 4,185

புவியியல் - 1,044

கணிதம் - 2,606

இயற்பியல் - 1,213

வேதியியல் - 1,195

தாவரவியல் - 518

விலங்கியல் - 513

தெலுங்கு - 12

உருது - 1

66 comments:

 1. WHAT ABOUT COMPUTER SCIENCE?

  ReplyDelete
 2. விலங்கியல் படித்த நாங்க பாவப்பட்டவங்கலா ?

  ReplyDelete
 3. Replies
  1. they(govt) need more money that is their AIM , they never worry about other things,
   * like will give job for all candidates who have passed
   * Whether CS or commerce studs eligible for TET since there is no vacancy for these two
   * and also there is no proper syllabus for TET

   Delete
 4. COMPUTER SCIENCE படித்த நாங்க பாவப்பட்டவங்கலா ?

  ReplyDelete
 5. EQUAL WEIGHTAGE KODUTHU ANNAITHU SUBJECTSKKUM POSTING PODUNGA. GOOD QUALITY QUESTIONS IA TRB SELECT SEITHU EXAM VACHA KIDAIKKIRA TEACHERS UM GOOD QUALITY AKKA KIDAIPPANGA. APPA TET PASS SEITHALAI ALL SUBJECTS HANDLED PANNURA TEACHERS KIDAIPPANGA. ATHAI VACHU EQUAL WEIGTAGEKKU POSTING PODALAM.GENERAL KNOWLEDG UM KONJAM SERUNGA. THIS COMMENTS CONSIDERED TRB.

  ReplyDelete
 6. CONGRADULATION TO THE TN-TET EXAM WINNERS

  By,
  K. Umavathy

  ReplyDelete
 7. computer science ku govinda govinda govinda

  ReplyDelete
 8. Congrats to all successors in first ever TET in tamilnadu

  ReplyDelete
 9. Is there posting for computer science r not.atleast in future..

  ReplyDelete
 10. yeppa thayavu seithu sollunga computer science enna aachu?

  ReplyDelete
 11. Computer Science padichavanga ellam Software engineers......, avangalukku eduthuku government velai ellam..................?

  ReplyDelete
  Replies
  1. then why you allow computer sci in Bed dash

   Delete
 12. Computer science ku posting podama epdi sir, kanini mayamaka mudium,.. Computer science padichadu pavama illa exam varum nu wait panradu pavama, engalukku nu thani exam vekka mudilanalum atleast posting poodaalame....

  ReplyDelete
  Replies
  1. computer science padicha 75% candidates ku computer la enna enna iruku, enna enna pannanum apadingrathey theriala..!!! apram ethuku avangaluku posting vera...

   Delete
  2. unnakku un subject ozhunka theriyathu nee mathavanka subject yen pasura.

   Delete
  3. S correct sir computer padicha yarum muttal illa., pesa mattum therintha pothathu nee enna genius aa in ur major.,

   Delete
 13. This is actually a good aand informative forum, and many of the higher officials are in this forum, kindly help the computer science students.... edavadu oru step avadu engalukkaga munnadi veingalen sir, inda pava ppatta coputer science pasangalum konjam valaratume

  ReplyDelete
  Replies
  1. Yekka pala peruku athula enna irukuthuney theriyala apram avangala vachikitu enna use. ippo part time pora computer science staffs summa than irukanga

   Delete
 14. ALL THE BEST FOR SELECTED CANDIDATES AND ADVANCE ALL THE BEST FOR FUTURE WINNERS..........

  ReplyDelete
 15. same type of question paper waiting for you so work hard and get 90+ marks all the best to all tntet candidates

  ReplyDelete
 16. 2006 வரை அரசு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணி நிரப்பப்பட்டது. இனி பணியிடம் உருவாக்கப்பட்டால் தான்...

  பெரும்பான்மையான உயர் நிலை பள்ளிகளில் பொருத்த வரையில், பி.எட். முடித்தவர்களே பகுதி நேர கணினி ஆசிரியர்களாக பணியாற்றுகையில் அங்கும் இதே நிலை தான்.

  மேலும், மற்ற பாடங்கள் படித்த ஆசிரியர்களுக்கு அரசு சார்பாகவே கணினி பயிற்சியும் அளிக்கப்பட்டும் வருகிறது. ஆகவே தமிழக முதல்வர் அவர்களின் கணினி மயம் என்பது, தமிழகத்தில் ஓரளவு சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளது.

  ReplyDelete
 17. WHAT ABOUT BIOCHEMISTRY

  ReplyDelete
 18. what abt computer science? apa intha 2012 exam la naanga high score panuna epti calculate panuvanga?

  ReplyDelete
 19. what about computer science

  ReplyDelete
 20. Elam nanmaike valzha bharatham valarka tamilnadu.

  ReplyDelete
 21. COMPUTER SCIENCE B.ED MUDICHU NANGA WAST AIRUCHE COMPUTER BASED TEACHING STUDENT KU TEACH PANNA COMPUTER PADICHA NANGA THEVA ILLEYA APPARAM ETHUKU COMPUTER BASED TEACHING YALLARAUM EMATHAWA KEVALAMANA ADMK NALA EPPO NANGA TET EXAM ELUTHEUM POSTING ILLANU SOLREGA CHA CHA CHA TRB MONEY WANGETU POSTING PODUREGA CHA

  ReplyDelete
  Replies
  1. M.Sc., M.Ed., complete pannunga thana posting varum.

   Delete
  2. med mudicha varumnu yaru sonna.nan mudichi 5 year mudinthathu.gov valaika apply pannavamudiyathu

   Delete
  3. computer padichavanga than sirappu aasiriyarhal 5000 salary..ithu kooda ungalukku therialaya

   Delete
 22. what about computer science many student to be complete and waiting for gov job what to do all the copmputer students?

  ReplyDelete
  Replies
  1. kovinthathan please dont computer science student not study in bed.totally waste

   Delete
 23. computer science varuma varatha sir pls tell me?????

  ReplyDelete
  Replies
  1. Computer science subject to be taught in schools for higher secondaries only.
   For PG ASST the qualification is MSc.,M.Ed., in computer science.
   Many of the computer science students have studied only BSc with BEd and BCA with BEd only.
   Attain a minimum qualification itself.

   Delete
  2. pG asst qualification enna theriyuma m.sc,b.ed.ok va

   Delete
  3. ok nan m.sc.m.ed. computer science mudithuirikken enakku velai tharuvargala?

   Delete
 24. computer oru padam ellaya.............nanga pavem saithavergalaaaaa..........

  ReplyDelete
 25. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 26. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 27. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 28. Economics, Biochemistry, Biotechnology, Plant biology, Advanced zoology, English(CA), Mathematics(CA), Commerce, CommerceCA), Computer Science Subjects also a part of education. These students can ask the govt to give the job by TET. Equality is for all. What for the special preference to Mrs.Arulmani.. She is also a commerece graduate...... Think think think.... Makkalae think think......

  ReplyDelete
 29. please close the b.ed college in computer science subject.gov posting kidaiyathu

  ReplyDelete
 30. plse fix 90 marks in pg trb .please inform this site

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. Hi friends 1st Paperla Pass pannuna ellarukum posting conform aa seekram Poduvangla plz tel

  ReplyDelete
 33. what about computer science

  ReplyDelete
 34. Computer padichathula 75% perku onnume theriyalanu sonrangale Eannu theriyuma? Avangaloda personal worka Computer teacher kitta koduthiruppanga. Avar samalikkirathukkaga theriyathu enru solli iruppar. Personal velaikku illa computer teachers. School velaikku mattum than theringikonga.

  ReplyDelete
 35. in life all area worked in computer but school computer syllabus not compulsary . .

  ReplyDelete
 36. pG asst qualification ku MCA with Bed ok va Sir..,

  ReplyDelete
 37. if computer science candidates are selected in tet exam will they be given posting as a maths or science teacher

  ReplyDelete
 38. If computer science candidates have passed in tet will they be given posting as science or maths teacher

  ReplyDelete
 39. Please Reply about Computer Science department.

  ReplyDelete
 40. what about the Microbiology and other subjects in tet exam? If for us no postings means why did they allow us to write tet exam and B.Ed

  ReplyDelete
 41. what about computer science plz reply me

  ReplyDelete
 42. computer science students kandippa maths or science edukanuma social edutha othukamatakangla. maths or science studentsnalaya pass pannamudiyala.cs students eppadi mudiyum.computer science students eppadi vellai kidaika porathulai ellorum senthu
  porratam panninathan vidvukalam undu. plz reply me.

  ReplyDelete
 43. After passing TET, Computer science B.Ed candidates are rejected in C.V... Im one of them... what is the future for computer science B.Ed??? who will help us???

  ReplyDelete
 44. கணினி ஆசிரியர்களுக்கு
  ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் அமலில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு கணினி பாடம் கட்டாயமாக்கபடாததால் TET குறித்த அறிவிப்பு கணினி ஆசிரியர்களுக்கு TRB - யால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியர் நியமன வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அப்பொழுது இவர்களுக்கு TET கட்டயமாக்கபடும் என்பதாலும் இப்போதே இவர்கள் TET தேர்ச்சி பெற்று வைத்திருத்தல் நலம். இவர்கள் இப்பொழுது TET எழுத தடையேதுமில்லை.இவர்கள் விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டியவை.பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள். கணினியில் பி.எட் முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதுதல் நல்லது.

  1. Child Development and Pedagogy-30 மதிப்பெண்
  2. Tamil-30 மதிப்பெண்
  3. English-30 மதிப்பெண்
  4. Maths and Science- 60 மதிப்பெண்

  ReplyDelete
 45. http://www.kalvisolai.info/2012/03/tet-3-220312-040412.html

  B.Ed கணினி ஆசிரியர்கள் பயப்படவேண்டாம்..இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் முகவரிக்கு செல்லவும். விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.. இதில் தங்களுக்கான அனைத்து விவரங்களும் தரப்பட்டுள்ளது...
  by
  R.Singaravelan.. BCA. B.Ed"".

  if u need any help mail me..

  svstarvelan@gmail.com.. 9715444332....

  ReplyDelete
 46. -*****அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

  ******அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழகஅரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

  ReplyDelete
 47. கணினி ஆசிரியர் நியமனம் இருக்குமா????

  பயப்பட வேண்டாம்...
  மற்ற அறிவியல் பிரிவைப்போல் கணினியும் அறிவியல் பிரிவே.. எனவே கணினி-க்கு என தனி முன்னுரிமைத்தாள்(Major) வேண்டும், அப்போதுதான் நம்புவோம், அப்போதுதான் எழுதுவோம், என எண்ணுவதை விட, தைரியமாக கணிதம்+பொது அறிவியல் ஆகிய பாடங்களை எடுத்து டி.இ.டி தேர்வை எழுதவும்.. தற்போது 1 முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியருக்கான காலிப்பணியிடங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.. எனவே முன்னரே தேர்ச்சி பெற்று வைத்துக்கொள்வது சிறப்பு..

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.