உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு - பள்ளிக் கல்வித்துறை திட்டம்.

2 comments:

 1. Breaking PG news:

  TRB is ready to publish the Final PG selection list-by Nov 15. But 5 PG Applied Maths candidates rejected in PG C.V-2 filed Writ in Madurai High Court. Case going on for last 2 weeks. Hearing came by Nov 27 & postponed to Nov 29 today/Nov 30 tomorrow. Board is looking for court judgement.

  Waiting for last 4 months from Aug 4 - C.V-1 - all PG candidates didn't knew is there any other writ filed after C.V-2.

  If anybody knew the other cases filed against PG, kindly update in this site.(what's the case about Phy handicapped? Why more no of PH candidates are called for C.v-2 than needed?)

  As per CEO official staffs, the final list is ready for updating in website by the board very soon. (since vacancy is very high-even most of the C.V-2 candidates also have appointment opportunity. Is it true? Whether the C.V list is 1:1 or 1:2?)

  Few candidates met the board-they replied that the list will be published within 10 days.

  All PG candidates kindly update the known news about PG with their mail ID. Its useful to others.

  Siranjeevi P,
  Dharmapuri.
  siranjeevi1983@gmail.com

  ReplyDelete
 2. டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி-Dinamalar

  சென்னை: டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  டி . இ . டி ., தேர்வில் , தேர்ச்சி பெற்றதும் , மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் , தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய , முதலில் டி . ஆர் . பி ., திட்டமிட்டிருந்தது . சென்னை , ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் , " டி . இ . டி ., தேர்வு , ஒரு தகுதித் தேர்வே ; அதன்பின் , ஆசிரியரை தேர்வு செய்ய , வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் ' என , உத்தரவிடப்பட்டது .
  இதைத் தொடர்ந்து , பிளஸ் 2, பட்டப் படிப்பு , ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு , பி . எட் ., ஆகியவற்றுக்கு , 40 மதிப்பெண் , டி . இ . டி ., தேர்வுக்கு , 60 மதிப்பெண் என , 100 மதிப்பெண் கணக்கிட்டு , அதனடிப்படையில் , தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை , தமிழக அரசு அறிவித்தது .
  ஜூலையில் தேர்வு பெற்ற , 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற , 19 ஆயிரம் பேருக்கும் , புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு , அதனடிப்படையில் , இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில் , டி . ஆர் . பி ., ஈடுபட்டுள்ளது . அக் ., தேர்வில் தேர்வு பெற்றவர்களில் , 2 சதவீதம் பேர் , தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக , டி . ஆர் . பி ., வட்டாரங்கள் தெரிவித்ததால் , தேர்வு பெற்றவர்கள் மத்தியில் , பீதி நிலவி வருகிறது .
  இதனால் , இறுதி தேர்வுப் பட்டியலை , ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் . 26 ம் தேதி , பட்டியல் வெளியாகும் என , டி . ஆர் . பி ., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன . ஆனால் , தற்போது , எந்த தகவலையும் வெளியிடாமல் , " பணிகள் நடக்கின்றன ; விரைவில் வெளியிடுவோம்" என , தொடர்ந்து கூறி வருகின்றன .
  இதுதொடர்பாக , ஏராளமானோர் தினமும் , டி . ஆர் . பி ., அலுவலகத்திற்கும் , பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து , கேட்டபடி உள்ளனர் . ஆனால் , டி . ஆர் . பி ., அதிகாரிகள் , தொடர்ந்து மவுனம் காக்கின்றனர் . இது , தேர்வு பெற்றவர்கள் மத்தியில் , மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .
  தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை , வெளிப்படையாக வெளியிட , டி . ஆர் . பி ., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை , பள்ளி கல்வித்துறை , இப்போதே , இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் , தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.