உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013.

1 comment:

  1. அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு நிர்வாகத்திற்கு வந்துவிட்டதால்,தனி நூழைவுத் தோ்வு நடத்துவதைவிட பொறியியல் மற்றும் மருத்துப் படிப்பு இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து ஒரே பட்டியல்படி மாணவர் சோ்க்கை நடத்தலாமே

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.