Posts

CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கிய கல்விச்செய்திகள்
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL

டி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.

செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

TET NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது

அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை 17/06/2013 முதல் 01/07/2013 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

பிளஸ்–2 தேர்வு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இல்லாதவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் உள்ளவர்கள் புதிய மதிப்பெண் சான்றிதழை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குனர் நரேஷ் அறிவித்துள்ளார்.

பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,566 பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜூன் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பிளஸ்–2 மறுமதிப்பீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மதிப்பெண் குறைந்தது. அதேநேரத்தில் ஏறத்தாழ 1,400 பேருக்கு 10 மார்க் வரை, மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 8,226 தனியார் பள்ளிகளுக்கு 2013–2016–ம் ஆண்டுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கமிட்டி அறிவித்துள்ளது. கட்டண விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்கலாம்.

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தமிழக அரசு அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியானது. இதில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் 7 இடங்களையும், 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்துள்ளனர்.

ஜுன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது.

கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள். இக்கல்வியாண்டில் உங்கள் பணி அர்ப்பணிப்பு உணர்வோடு அமையட்டும். மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களின் கனவு நிறைவேற உங்கள் வழிகாட்டுதல்கள் இனிதாக அமையட்டும்.