உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNTET OFFICIAL ANSWER KEY DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்விற்கான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் செப்.2-ம் தேதிக்‌குள் தகுந்த ஆதாரங்களுடன் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP IV OFFICIAL ANSWER KEY DOWNLOAD | குரூப் 4 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபனையை, ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

New Declaration form for SSLC,PLUS TWO | நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form) தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை (22.8.13) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5–ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.