டிசம்பர் மாதம் நடக்க உள்ள அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Comments