Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து | முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுத்தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Share:

64 comments:

  1. முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு
    முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு

    முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,

    மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

    4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்பு கணக்கிடப் படும்.

    எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்.

    இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி

    நன்றி : தினமணி

    ReplyDelete
  2. அரசு மேல் முறையீடு செய்யலாம் என தெரிகிறது.

    ReplyDelete
  3. Missed the selection in Last year pg trb 2011-12 by 1 mark becos of cv 2 called & expected 2nd list upto may 10th 2013. But govt suddenly called new call for by neglecting cv called. In this trb pg tam 2012-13, worked hard and scored 110 expected in OC GENERAL. But the court stayed and simply cancelled the exam. Though with utmost interest and knowledge, mind cant prepare to write re exam.

    Oru sirandha tamil asiriyanai indha kalvithurai ilakkiradhu. Ranamaana manadhodu potti therva?? Wait for govt and trb reply about court judgement.

    I think govt and trb wil appeal for further judgement.

    ReplyDelete
    Replies
    1. TRB & Government can't do anything against Madurai High Court's verdict.

      Delete
    2. However, nothing comes easy. To realise your goals, you will have to face it all. Hurdles will be there, wherever you go. But you should be prepared to cross them without any regrets. Knuckle down for your forthcoming examination.

      Delete
    3. PGTRB TAMIL re-exama, what about other subject result, next TNTET-2013 RESULT when all results after two month and TN govt will recruited within two years, what a miracle.....

      Delete
  4. Venthapunnil vel paichuvathupol ullathu this judgement. DON"T LOOSE YOUR CONFIDENT SIRANJEEVI. NALLATHE NADAKKUM.

    ReplyDelete
  5. Yes. You are right. There is no need of losing self-confidence. TRB will conduct re-exam. Don't worry.

    ReplyDelete
  6. IN HIS JUDGEMENT JUSTICE NAGAMUTHU ALSO MENTIONED THE HARD WORK NEED FOR THIS TRB EXAMINATION...AND FEEL THAT NO OTHER SOLUTION OTHER THEN RE EXAMINATION SHOULD MAKE DISCRIMINATION TO THE CANDIDATES APPEARED FOR THE EXAM. HENCE HE ORDERD TO RE EXAM.

    ReplyDelete
  7. Siranjeevi put severe hardwork since last year TRB...he missed the job by 1 mark....this year he scored top scorer marks... but all in vain...yaaro oru tamil subject theriyaatha kathukutti naala judgement came this way...if u r in his position, u will realise his pain..one thing sure,person who put the case and her supporters wont get the job in future too..siranjeevi,,if there will be re exam u will be the state topper..dont worry

    ReplyDelete
  8. Innoru pirasavamaa?

    In the examination hall, come out of yourself & think about your mind. How much pressure it feels...

    Preparation for exam forgetting ourselves with lots of books for 3 months without wasting single minute ended with a thickest drop of tears.

    Giving the same pressure for the 3rd time irritates & to b feel on thorns. Unwanted game was gone between the court & trb. All played well in many lives of tamil pg candidates. Lots of thanks to them .

    Only bcos of self satisfaction i had tried for the 2nd time with full efforts in pg tam. But many frnds with sleepless nights thrown away from private schls waits that their life path wil b turned today flowery even though they scored higher than 105 marks nearer to general OC.

    But court throws still more thorns infront of them. With confidence all of u, cross that thorns and face re exam. Congrates to all.

    My 110+3 additional key marks+1 seniority marks=104 marks gone mere waste as a leaf shed down.

    Anybody knows about govt & trb's idea on today's judgement abt re exam do update here.

    ( also having an idea of higher appeal if 5 to 10 higher scorers join together if trb didnt appeal for further judgement. Court stayed tamil pg for the candidate who scored just 65 marks. Why cant the bench remove that judgement if 70% of hardworkers affected by that justice if 5 to 10 higher scorers appeal further within a week)



    ReplyDelete
  9. Pls dont hurt anbody. Avaravarukku avararavar vali...

    ReplyDelete
  10. DEAR TAMIL FRIENDS DON'T LOOSE Ur CÖNFIDENT. Prepare very well again & Acheive high marks for ur next exam. Don't waste ur time. All will possitive.

    ReplyDelete
  11. DEAR TAMIL FRIENDS DON'T LOOSE Ur CÖNFIDENT. Prepare very well again & Acheive high marks for ur next exam. Don't waste ur time. All will possitive.

    ReplyDelete
    Replies
    1. AVANGA AVANGA PADIKA PATTA KASTAM AVANGALUKU THAAN THERIYUM ADVICE PANRAVANGA IVLO SCORE PANITU RE EXAMKU READYNU SOLVINGALA

      Delete
  12. How many vacancy will be there for english in TET paper2...any idea?

    ReplyDelete
  13. All Tamil pg hands wait for some times what will do by trb and tngovt. They never handwash . Wait ubto one or two days.tharmathin valvathani suthu kavum meendum tharmame win.

    ReplyDelete
  14. why dont the toppers file a case against them?PG vara tamila matum padichavangalukae tamil pilaiya kandu pidika mudilana tamil classroomla ivanga epdi tamil pilai thirutham nadathuvanga pavan tamil nattu manavarkal

    ReplyDelete
    Replies
    1. aniyaya thirpu padichavangaluku niyayam kidaikala

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  15. It is good judgement and permanent solution for this problem . I am praying god and i humbly request all my tamil condiates stop filing against this judgement and work hard and get more marks you all have one chance why becase we do not know the cut off best of luck to all.

    ReplyDelete
  16. It is good judgement and permanent solution for this problem . I am praying god and i humbly request all my tamil condiates stop filing against this judgement and work hard and get more marks you all have one chance why becase we do not know the cut off best of luck to all.

    ReplyDelete
  17. I wishyou all the best for all Tamil major candidates . .

    ReplyDelete
  18. We 6 expecting other subjects results. If any one knows about pls update.............

    ReplyDelete
    Replies
    1. if you are ready to support the re exam for tamil candidates cant you wait for few more months to know your result till the tamil candiates write their re exam and its result just bcoz they are our friendsna. We just wait for our tamil candiates also and get posting uniformly.

      Delete
  19. We 6 expecting other subjects results. If any one knows about pls update.............

    ReplyDelete
  20. அனைத்து முதுகலைப் பட்டதாரி தமிழாசிரியர் போட்டித் தேர்வர்களுக்கு, நடந்தவற்றில் உங்கள் குறை என்று எதுவுமில்லை. நான்கு வினாத்தாள் வரிசையில் ஒன்று மட்டும் பழுதென்பதால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் இது கையறு நிலை. உண்மையான உழைப்பு என்றும் வீணாவதில்லை. வெள்ளத்தால் அழியாத்தும், வெந்தனலால் வேகத்ததும், கள்வர்களால் கவரமுடியாததுமான கல்விச்செல்வம் நம்மிடம் இருக்கும் வரை கவலையில்லை. பல்லாண்டுக் கனவும் அதற்கான அயராத உழைப்பும் நம்மிடம் இன்னும் வற்றிவிடவில்லை என்பதை எதிர்வரும் மறுதேர்வில் திசையெட்டும் அதிர்முழங்கச் சொல்வோம், மறுதேர்வை மாறுகால் மாறுகை வாங்குவோம் என சூளுரைப்போம்.

    ReplyDelete
  21. dear friends don't worry you will another chance we shall prove always our talent. we can get good marks and pgt post. don't loose yours confidence all is well.

    ReplyDelete
  22. tamil candidates re exam eluthi vara varaikum avangalukaka other subject PG candidatesum wait panuvom

    ReplyDelete
  23. evlavo naalresultku wait panitom namalamari padichavangalukaka innum konja naal unitya irunthu wait panna kudatha enna boss unga resultku matum avsara paduringalae

    ReplyDelete
  24. Thank you very much friends. Thanks for your support, patience and advice.

    ReplyDelete
  25. முதுகலை தமிழ் தேர்வு ரத்து -டி.ஆர்.பி., அவசர ஆலோசனை

    முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள்,இன்று (அக் 2) காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.

    விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாடகேள்வித்தாளில, 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாககூறி, மதுரையைச் சேர்ந்த தேர்வர், உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாடதேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது,மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க,டி.ஆர்.பி., அதிகாரிகள், ஆலோசனை இன்று ( அக் 2)காலை நடத்துகின்றனர். இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    டி.ஆர்.பி., எந்தமுடிவை எடுத்தாலும், முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பாதிக்காத வகையில்,காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், தற்போதையசூழல் காரணமாக, தமிழ் ஆசிரியர் நியமனம், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது

    ReplyDelete
  26. இந்த பிரச்சனையால் TET முடிவு தாமதமாகுமா? மிகவும் மன உளைச்சலாக உள்ளது.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. As per darwin theory, survival of the fittest, VALIYATHU VAALUM.

    So, dear high scorers of pg tamil above 100 or 105 - atleast gather nearly 5 to 10 members for further appeal.

    70% of the hardworkers energy made waste by the judgement. Giving sol to B series is the better judgement to b given by madurai hc. But a single judge analysing a single B series candidate conversation, cancelled totally exam. Madurai not thought about the 70% of the hardworkers r forced to take one more exam.

    No body has right to change our fate. No time to cry like a baby. Think wise dear toppers.

    Even we get top in future re exam, who have the right to waste our hardwork shed for last exam?..

    We shall wait for one more day to know the idea of trb officials discussing with govt whether they re appeal for further or simply follow the judgement & announce the exam date.

    My opinion is govt hav no time to conduct re exam & they will appeal & publish pg tam result along with all-since many hr sec schools r without or with single pg tam staffs.

    Who thinks the position of 11th, 12th students life for last 4 months frm schl opening!

    Govt thinks that - Rather giving sol to mistaken qns, not wasting the hardwork of all series candidates-conducting re exam wastes the precious time of some more 2 to 3 months upto dec for present 12th students education.

    So, we all pray for trb's further appeal (if not by trb we higher scorers should appeal) & quick +ve judgement & result among other pg subjects.

    ReplyDelete
  29. Hai friends,
    I request everyone not to file a case against this court decision.This judgement is very correct.
    Even though it's not our mistake.
    Appealing again and again will not bring a good solution... We have to think of the series B candidates in Tamil.......
    If u r appealing again to this judgement,It seems that u r afraid of writing the exam again. High marks scorer will surely score more than this mark, not low marks.
    But for B series all r scoring low marks only....That's not fair. so please don't appeal again.....
    Within that time u can prepare for the upcoming exam! So Start preparing and get good marks!
    "For every Disciplined Effort there is a multiple Reward"

    ReplyDelete
  30. Thank u sir for updating the news quickly than the other educational websites,

    ReplyDelete
  31. why u are afraid of reappeal...even 10th level students can find out the spelling mistakes of this qn paper...by political influence judgement came against our govt...if u wrote ur exam well, u wont ask for re exam....

    ReplyDelete
  32. 10நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்-ஆசிரியர் தேர்வு வாரியம்
    ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
    கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்ததேர்வை,சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.
    அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  33. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

    திண்டுக்கல்: அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010 ஆக., 23 க்கு பிறகு, நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
    இந்நிலையில், 2016 க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள், அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர் , தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால், தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

    ReplyDelete
  34. One loop hole is there catch it and file re appeal.all Tamil candiate don't worry tomorrow we shall come to know.just wait nadanthathu enna? neethi vellum.

    ReplyDelete
  35. One loop hole is there catch it and file re appeal.all Tamil candiate don't worry tomorrow we shall come to know.just wait nadanthathu enna? neethi vellum.

    ReplyDelete
  36. TRB meetingala enna mudivu eduthanga ?

    anybody know?

    otehr subject result eppa varum?

    ALL CANDIDATES ARE WAITING ?????

    ReplyDelete
  37. Pg tam frnds, dont worry. Positive steps wil b taken by our govt & trb as higher appeal to cancel the conduction of re exam. Quick board meeting gone in trb even in govt holiday. We wil wait for their reply. If anybody knew it, do update...

    ReplyDelete
  38. All is well. . Lets wait for bestsolution. Re exam again give burden to all Tamil candidates because most of them Working in private school already they suffer lot from special class and work loaded. This judgement create stress among the candidates..

    ReplyDelete
  39. Stop posting all these absurd things such as 'don't worry,stress,appeal,re-exam,loop-hole etc...What you all have achieved and lost? Answer is nothing. All questions are objective only. Before going to express your feelings, read "Blackswan theory" and post it. How many of you known it? Highly condemnable !

    ReplyDelete
    Replies
    1. Mr ramesh ,hold ur tongue and prepare well for next year TRB....atleast try to get minimum 50 marks...dont command others....mind ur business.....

      Delete
  40. As per "Blackswan theory" every one of us should work hard atleast 5000 hours to achieve our goals. Stop sending such a non-sense comments and work harder for your goals.

    ReplyDelete
    Replies
    1. We are all human beings...not blackswan...if U inspired on blackswan theory,U follow it.u don't have right to order us...first of all, U try to get minimum marks and then comment here....

      Delete
  41. Dear,

    This website is not a platform to give counter comments to the thoughts expressed already. Its an useful site to share the hidden feel about the published news.

    Nobody have the right to scold others comment as non sense. Each and every real hardworker wil participate in the thickest drop of tears felt after judgement as re exam.

    No fingers r needed to wipe the sorrow. We wil come up with new leaf. Only the utmost hardwork shed for last exam withers waste. But it moulded us better. But we have the right to ask fruits for that hardwork. Dont we have that?

    We r waiting for trb's next move as they announce as re appeal or exam date. Only the candidate who didnt work hard & scored better in last exam or didnt even understood the minor spelling errors which could b easily identified by just 5th std tamil student.

    But one thing if re exam announced unfortunately, even after appeal - we will double our hardwork with old synergy & reach max heights in selection list. Thank u frnd for boosting us...

    Even one re appeal with proper conversations can change the old judgement. It happened in many ednl writs like 1 year double degree English b.t promotion last yr....

    ReplyDelete
  42. What about the TRB meeting, anybody knows pls update

    ReplyDelete
  43. mr or mrs ramesh first u read black swan theory and then comment here....
    The black swan theory or theory of black swan events is a metaphor that describes an event that comes as a surprise, has a major effect, and is often inappropriately rationalized after the fact with the benefit of hindsight.
    this blackswan theory played a vital role in the life of tamil candidates who wrote the exam well...

    ReplyDelete
  44. Dear friends, i request u all to give best solution for this issue without affecting anybady. All my friends are having openion is re-exam is the best solution. I want to know what is TRB next ...... if u known please update.

    ReplyDelete
  45. Dear friends, i request u all to give best solution for this issue without affecting anybady. All my friends are having openion is re-exam is the best solution. I want to know what is TRB next ...... if u known please update.

    ReplyDelete
  46. If reap peal by any body or board , result will be delay.some friends told that Thursday filed reap peal in Chennai high court.if it is true means result we can expect after one week.

    ReplyDelete
  47. TRB PG TAMIL: tamilnadu govt decided to appeal?
    Please visit www.thamaraithamil.blogspot.in

    ReplyDelete
  48. Thanks to tn govt for higher appeal.

    Without re exam & acceptable better solution to B series candidates not affecting all the series wil b expected as further judgement.

    ReplyDelete
  49. The teachers of tamizhnadu always have the problem in facing the competitive exams,they always approach the court. A teacher my friend appeared in the exam and attempted all the questions 100% but 95 questions were right and he is selected as teacher. Imagine the quality of the teacher and how his students will be.Out of the 95 right questions to his knowledge he has only 36 questions were right.The rest 114 questions he had blindly marked.How can any one expect the quality .
    There should be negative marks for wrong answers .
    Then only we will get quality teachers.
    So for at least 40 years from now god only can save the education system of tamilnadu.
    Only negative mark system can save tamilnadu.
    The results of all the exams conducted by TRB is a proof to the above.

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages