Posts

CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கியச்செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL
கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

HALF YEARLY EXAM TIME TABLE | பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. அதற்கான தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://tnpscexams.net/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச், 1ம் தேதி துவங்கும் நிலையில், தமிழக பொது தேர்வுகள் மார்ச்3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி விடுமுறையாதலால் தனித்தேர்வர்கள் நவம்பர் 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு மாற்றம் எனவே மொஹரம் பண்டிகை விடுமுறை வரும் 15ம் தேதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடி பதில். நேரில் செல்ல முடியாதவர் 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்களை தனி தேர்வர்களாக எழுத வைத்தல் அல்லது மாற்றுச்சான்று கொடுத்தல் என புகார் - விதிகளை மீறி நடக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கல்விச்சோலை | டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: 4 சதவீதம் பேர் தேர்ச்சி -முழு விவரம்.

TET RESULT RELEASED | கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

Kalvisolai Android Application Download | கல்விச்சோலை செய்திகளை எளிமையாக படிக்க கல்விச்சோலை ANDROID APPLICATION பதிவிறக்கம் செய்து உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் நிறுவுங்கள்.கல்விச்சோலை சேவைகளை எளிதாக பயன்படுத்துங்கள்.

செப்டம்பர் / அக்டோபர் 2013, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டல் கோரியும், பிளஸ்டூ துணைத்தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் கோரியும் ஆன்லைனில் 04.11.2013 முதல் 08.11.2013 முடிய www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.