உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

BASIC CIVIL ENGINEERING TEXT BOOKS ONLINE

  BASIC CIVIL ENGINEERING TEXT BOOKS ONLINE 2019


 1. CLASS 12 BASIC CIVIL ENGINEERING EM FROM 2019 | Download
 2. CLASS 12 BASIC CIVIL ENGINEERING TM FROM 2019 | Download
 3. CLASS 11 BASIC CIVIL ENGINEERING TM FROM 2019 (PRACTICAL) | Download
 4. CLASS 11 BASIC CIVIL ENGINEERING EM FROM 2019 (PRACTICAL) | Download

 5. BASIC CIVIL ENGINEERING TEXT BOOKS ONLINE 2006


 6. CLASS 11 BASIC CIVIL ENGINEERING EM FROM 2006 | Download
 7. CLASS 11 BASIC CIVIL ENGINEERING TM FROM 2006 | Download
 8. CLASS 12 BASIC CIVIL ENGINEERING EM FROM 2006 | Download
 9. CLASS 12 BASIC CIVIL ENGINEERING TM FROM 2006 | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை அனைத்துப் பள்ளிகளும் 01.01.2014 ( புதன்கிழமை) முதல் 03.01..2014 ( வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் (www.tndge.in) திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை புதிய அதிரடி திட்டங்களை அமல்படுத்த உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும் , பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் முழு விவரம்....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NR PREPARATION - SSLC/HSC 2014 | TNDGE SOFTWARE 1.1 DOWNLOAD | தேர்வுத்துறையால் வெளியிடப்பட்ட TNDGE SOFTWARE 1.1 கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவுதல் மற்றும் பதிவு செய்தலில் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் | admin@kalvisolai.com

http://www.smartclass.kalvisolai.com/2013/12/new-kalvisolai.html

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC Group II Tentative Answer Keys | தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான விடை குறிப்புகளை TNPSC வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால், 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னையில் டிசம்பர் 5ம் தேதி பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.