CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கியச்செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL
கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

 1. advance happy new year friends comming jan 2014 first week tet re result( may be)

  ReplyDelete
  Replies
  1. mr.ramesh sir there is no re result. And also court wil not accept any case against trb tet. CV confirmd vry soon.

   Delete
  2. Already accepted and passed judgment for four questions i.e.,two questions deleted and two questions have multiple options

   Delete
 2. i have cal to trb they said to me no re result.and they said cv processing is going on.grace mark pathi ketathuku courtla iruinthu engaluku entha orderum varalainu solrainga

  ReplyDelete
 3. conformed re result. incase no re result again trb facing to case

  ReplyDelete
 4. fnds i think neenga ninaikira madiri eduvum nadakadu pass panna ellarukum job kidaikum. but mp election varaikum wait pannanum appa posting potta governmentuku nalla name makkal maddiyala kidaikum avangalum election timela posting pottu vottu vanguvanganu ninaikiran so wait.(idu ennaoda karthu so this is not true)

  ReplyDelete
 5. s santhosh neeinga solrathu 100percent correct.

  ReplyDelete
 6. ramesh hari sir,
  when did trb say reresult?any newspaper published reresult message.i don't know about reresult matter pls tell

  ReplyDelete
 7. Tet &trb pass candidates will get job June 2014

  ReplyDelete
 8. Dear friends dont waste ur golden times so u can try to join any job

  ReplyDelete
 9. Tet pass candidates now got name is VO

  ReplyDelete
 10. Last time tet pass candidates are very lucky persons

  ReplyDelete
  Replies
  1. Mr.shakthi sir. Could u plz tel abt English postngs? How many postngs r there?

   Delete
  2. No sir. 2012 tet pass candidates are lucky. But those who passed in 2012 tet but not getting job are very unlucky. Because we have passed tet before finishing the d.t.ed. while CV we have no certificates. But now we have certificates and we finished CV sep 2013. But still we didn't get job and we didn't get any news from TRB. We are expecting good news from TRB.

   Delete
  3. No sir. 2012 tet pass candidates are lucky. But those who passed in 2012 tet but not getting job are very unlucky. Because we have passed tet before finishing the d.t.ed. while CV we have no certificates. But now we have certificates and we finished CV sep 2013. But still we didn't get job and we didn't get any news from TRB. We are expecting good news from TRB.

   Delete
 11. Dear friends dontworry all tet2 candidates will get job 100% conform

  ReplyDelete
 12. P.G Tamil And Commerce , History Revised Result qUick a pota than P.G Final List Expect Pana Mudium

  ReplyDelete
 13. முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட இருவர் தாங்களும் முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பிழையான பி வரிசை வினாத்தாளினால் பாதிக்கப்பட்டோம்.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித முடிவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கிடா உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று 19.12.13 மனு தாக்கல் செய்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லூயிஸ் அஜாரானார் .வழக்கினை விசாரித்த நீதிபதி 3 வாரக்காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

  ReplyDelete
 14. ivlo naal thoongitu irunduingalaa joys raani? yellaraum yen ipdi saadikringa? ungalukkellaam manasatchiye illayaa? nallaa irupinga ponga.

  ReplyDelete
 15. Why r u doing like this ? bez trb wont give any single mark also pls dont waste ur time &Money

  ReplyDelete
 16. Science tet vacancy phy710,Che 680,Botany580,Zoo 560

  ReplyDelete
 17. CM target is MP Election Huge victory

  ReplyDelete
 18. Unmaiyela tet pass candidates all r very unlucky

  ReplyDelete
 19. Veettaivetu yengaiume pogamudila tet pass peoples

  ReplyDelete
 20. முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்

  . இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர்ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .சென்ற வாரம் நீதியரசர்கள்  சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி  நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.

  இந்நிலையில் நாளை (20.12.13 )  அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்.அத்தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அதன் இறுதி முடிவு தெரிய மேலும் தாமதமாகக் கூடும்

  ReplyDelete
 21. தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்
  முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில்,மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,ஜூலையில்,போட்டித் தேர்வுநடந்தது. தமிழ் பாடம் தவிர,இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)வெளியிட்டு,சான்றிதழ் சரிபார்ப்பையும்,நடத்தி முடித்துவிட்டது. "தமிழ் பாட கேள்வித்தாளில்,சில பிழையான கேள்விகள் இடம் பெற்றன;இதற்கு,உரிய மதிப்பெண் தர வேண்டும்'என வலியுறுத்தி,உயர்நீதிமன்ற,மதுரை கிளையில்,சில தேர்வர்கள்,வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக,தமிழ் பாடத் தேர்வு முடிவை,டி.ஆர்.பி.,வெளியிடவில்லை. இந்நிலையில்,சமீபத்தில்,தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட,உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனாலும்,இதுவரை,தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இது குறித்து,டி.ஆர்.பி.,வட்டாரம் கூறுகையில், "மதுரை கிளையில்,வழக்கு முடிந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில்,சிலர்,வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில்,முடிவு வந்தால் தான்,தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட முடியும்'என,தெரிவித்தது. இதனால்,இப்போதைக்கு,தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளி வராது என,தெரிகிறது.

  ReplyDelete
 22. Dear pg tamil candidates,

  Dont fear about the new writ petition in madurai hc. The single judge doesn't issued stay for the publication of pg tamil & appointment. So trb will continue their process & publish pg tamil result & final provisional sel list for other subjects soon.

  [Also we r in the situation to note that-the double bench awarded 21 marks as grace only to writ filed B series candidates. Only this critical point boosted others to file the case.

  Awarding 21 marks out of 54 errors in B series particularly for 2 opponents out of 8002 B series candidates is an injustice. Because those 21 qns r not at all completely mistaken & created the candidates problematic to  answer. Just 3 to 5 qns(those qns shall b finalised by an subject expert committee framed by hc bench before finalising the judgement)
  in 150 B series qns have more spelling errors in both qns & ans in same qn.

  1. Re exam within a month after pg tamil exam(as conducted for tnpsc after qn leak)

  2. Awarding grace marks for 3 to 5 highly error qns decided by expert committee to all A B C D series candidates (awarding 21 blindly to 2 opponents or
  21 to all B series candidates is an injustice)

  3. Deleting that 3 to 5 & evaluating remaining 145 for all wil b the right solution for this prolonged pg tamil issue.

  Even in many pg writs hc ordered to frame subject expert committee for better sol. But y not the bench or single judge doesn't framed expert committee for pg tamil issue & finish the B series problem with better solution]

  "Hc bench judgement for publication of result is somewhat full stop for the issue. If the bench rejected the writ for grace marks & order to evaluate for 150 for all without grace marks to a single candidate without considering the errors for B series-it would b even for all. While considering the affected 2 B series candidates & awarding 21 marks only to those wil b the first cause for further filing of cases."

  All other pg sub candidates & A C D series pg tamil candidates awaiting the final provisional sel list & result & appointment soon from TRB for their utmost hardwork.

  Also the affected B series pg tamil candidates expecting true solution only for the 'few' high error qns both in qn and ans which diverted them to find the right ans (not 21 grace marks only to 2 opponents or 21 to all B series).

  Anyhow TRB wil finish all issues & we all expect the result & better end for pg tamil soon & appointment from TN govt earlier.

  ReplyDelete
 23. dear friends, don't believe roomers. Till now TRB or GOVT. not announce any news or give any order.
  Also, don't believe the no. of vacancies and no.of passed candidates announced in the comments
  No body know it. Because TRB not decide this vacancies. Only the department of school education know it. They also now not decided.
  So, be relax All for good.
  Hard work never fails.

  Previously, some of our friends given comment that In maths 4150 vacancies and passed candidates are 3980
  Now U see.
  In all subjects the same contravery.
  Trb know only the no. of passed candidates in tet subject wise.
  That's all. So, be patient other wise we will be patient.
  thanking you

  ReplyDelete
 24. Sakthi N.C sir who told pg posting june 2014. it is conformed new?.i hear jan last week.pls reply sir it is conform i will go for other job.

  ReplyDelete
 25. when will be publish pg final list anybody know pls reply

  ReplyDelete
 26. Flash News

  TRB & TN GOVT take a decision

  ALL PG & TET EXAMS cancelled

  COUNDUCT RE-EXAM AFTER MP ELECTION

  SO, ALL TEACHERS MP ELECTION PUT A VOTE

  NOTA VOTE .........!
  NOTA VOTE ........!
  NOTA VOTE ........!
  NOTA VOTE ........ !
  NOTA VOTE..........!
  NOTA VOTE .........!
  NOTA VOTE..........!

  ReplyDelete
 27. Flash News

  TRB & TN GOVT take a decision

  ALL PG & TET EXAMS cancelled

  COUNDUCT RE-EXAM AFTER MP ELECTION

  SO, ALL TEACHERS MP ELECTION PUT A VOTE

  NOTA VOTE .........!
  NOTA VOTE ........!
  NOTA VOTE ........!
  NOTA VOTE ........ !
  NOTA VOTE..........!
  NOTA VOTE .........!
  NOTA VOTE..........!

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. All B.Ed & D.T.Ed candidates put vote NOTA For MP election

  ReplyDelete
 30. இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

  ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகிறது.
  கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்குமேல்,வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள்,கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம், ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் தாக்கலாவது குறைந்தபாடில்லை. ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால், தேர்வர்களும்,முடிந்தவரை, போராடுகின்றனர்.

  ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய ) புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.

  இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.
  இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
  பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்
  ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

  ReplyDelete
 31. hai search a another job and peaceful life

  ReplyDelete
 32. my tet mark 89 and also already last tet exam pass got a job paper 1

  ReplyDelete
 33. PG TAMIL candidates we will get result with cv list shortly before Christmas.

  ReplyDelete
 34. முட்களின் போராட்டத்திற்கிடையே மலர்களைத் தேடும் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களே
  முட்கள் மலர்களாகும்
  வலிகள் எல்லாம் வண்ணங்களாகும்
  பொறுமையோடும் தன்னம்பிக்கையோடும் காத்திருங்கள்
  வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
 35. what about PGTRB commerce and history revaluation? anybody know about this new please reply

  ReplyDelete
 36. when will trb publish pg shorted list?

  ReplyDelete
 37. I request to TRB ,please ask to experts who prepare the question, with evidence i.e book name,author name, chapter no. heading of the paragraph.if follow this method the TRB avoid tentative answer . directly they publish final key because they have proper answer for that question. and also avoid the court cases.

  many cases are in High court against trb. but all cases need proper evidence for these question. then only the advocate take these type of case. The lawyer asked to candidates," do you have proper book evidence?" if the candidate have this book evidence then only they take the cases otherwise they reject the cases.

  ReplyDelete
 38. hi friends. . .PG trb Tamil subject result published in trb website. . Flash news came in jaya plus and pudhia thalaimurai. . Happy

  ReplyDelete
 39. hi friends. . .PG trb Tamil subject result published in trb website. . Flash news came in jaya plus and pudhia thalaimurai. . Happy

  ReplyDelete
 40. Ganam neethibathi averhalay tetla fail anavangalukum Trb kum than sandai case nadakudhu pass anavanga engagemela endha case um kidaiathu CV poda solli theerpu valangungal

  ReplyDelete
 41. sir i passed tet paper 2 ENGLISH 106 MARKS, WEIGHTAGE 81.
  CV DATE EPPO VARUM.
  HOW MANY VACANT ENGLISH MAJOR Pls tell me.
  my no:9600773781

  ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||