உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகிறது.

2 comments:

 1. போங்கடா நீங்களும் உங்க பரிட்சையும். ஏற்கனவே எழுதின பரிட்சைக்கே இன்னும் ரிசல்ட் வரல, இதுல அடுத்த பரிட்சையாம் .
  குரூப்-4 ரிசல்ட் பற்றி நவநீத கிருஷ்ணன் பேட்டி
  ஆகஸ்ட்-25 = மூன்று மாத்த்திற்குள் முடிவு அறிவிக்கப்படும்
  நவம்பர் = அடுத்த மாதம் முடிவு அறிவிக்கப்படும்
  டிசம்பர் = இம்மாத இறுதியில் முடிவு அறிவிக்கப்படும்
  டிசம்பர் இறுதி = ஜனவரி முதல் வாரம் முடிவு அறிவிக்கப்படும்
  ஜனவரி முதல் வாரம் = இம்மாத இறுதியில் முடிவு அறிவிக்கப்படும்
  ஜனவரி இறுதி = ?!!?!?!?!?!?!?!?!?!?!?!?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
  ஆதாரம்- தினதந்தி
  அரசியல்வாதிகள் கூட இன்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்க்கள், அதிகாரிகளால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிய வில்லை, இது அவர்களின் சோம்பேரிதனமா, அலட்சியமா அல்லது முறைகேட்டிற்கு வழிவகுக்கிறதா?
  இவர்களால்தான் ஆட்சியாளர்களுக்கும் அவப்பெயர்.

  ReplyDelete
 2. I'm worried of TNPSC becoming lethargic now-a-days. Grp-4 results were supposed to be out by oct. But since oct it has been postponed every following month.. And now i doubt if it will be out by feb or if it will take even more time.. Grp-2 (written in 2012) results for non interview post is also not out yet.. Now it wont be a suprise even if they postpone the Grp-1 Mains result and Grp-2 prelims. Also the cut-off for Grp-1 prelims, Grp-2 are missing. We have written many mails and letters to the commission asking for the cut-off for previous exams and also the individual marks of the candidates (like VAO exam where the commission published the result, cut-off and marks of each candidate). The commission MUST publish the results along with cut-off and individual marks simultaneously to maintain its transparency. And we aspirants deserve much to know the same. So far we only know the cut-off for Grp-4 & VAO. TNPSC lacks transparency and accountability. We don't get any response of what we deserve. Don't we have the rights to know our marks?Pass or fail is the next issue. If we get to know our marks, we get to know our levels and gain confidence. So far i have given Grp-2 exam 2012, Grp-1 Prelims 2013 and Grp-1 Mains 2013. I have calculated my marks already for Grp-2. I did not clear the Grp-2 exam for the interview post. But the marks earned by the few qualified candidates of my category in Grp-2, have got marks lesser than i got. The reason for my rejection is still untold. My request to know my marks gained no response. As i said the commission lacks ACCOUNTABILITY. TNPSC must realise that there are 1000's of eligible, hardworking and dedicated candidates who are waiting for the results with strong hopes, with-holding the pressure from their families. The act of the commission (in postponing the results for various reasons as they say) has left us unhappy, disappointed, frustrated and affected our relationship with our families. Its not only my emotional feeling but there are aspirants (even married aspirants) worser than me who have performed well and eagerly waiting. We request TNPSC to "PLEASE DO YOUR JOB EFFECTIVELY. One of your major work is to recruit us. We are losing our precious happiness at your cost".
  Sorry if i was rude, hurting anyone by chance. And sorry for typing the text in English.
  Have a good day!!!

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.