தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை 06.01.2014 முதல் 10.01.2014 வரை www.tndge.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments