Posts

CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கியச்செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL
கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு | தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை | மார்ச் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SGT TO BT PROMOTION | 01.01.2013 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள 593 ஆசிரியர்களுக்கு, 21.02.2014 அன்று காலை 10 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி-வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாட வழிகாட்டும் கையேடுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 20 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

D.E.O EXAM-2014 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....

மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 13.02.2014 முதல் 16.02.2014 வரை www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்ட பின், மீண்டும் ஒரு முறை தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவற விட்ட தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, தேர்வு பதிவு எண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

2014-15-ம் கல்வியாண்டுக்கு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் நியமனம் பெறத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய 01.01.2014 நிலவரப்படி தகுதி உடைய ஆசிரியர்களின் விவரங்களை இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

TNPSC GROUP II A EXAM - ONLINE REGISTRATION UPTO MARCH 3,2014| டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2-ஏ 2,269 உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மார்ச் 3 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு நாள் : 18.05.2014.

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்தில் பெற்ற பட்டம் செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....

D.A HIKE 10% | உறுதியானது 10% அகவிலைப்படிஉயர்வு...விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு....90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்...