உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்விச்சோலையின் வாழ்த்துக்கள் | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு | 11,552 பள்ளிகள் | 10,38,876 மாணவ-மாணவிகள் | 5,30,462 மாணவர்கள் | 5,08,414 மாணவிகள் | 5 ஆயிரம் பறக்கும் படைகள் | தேர்வு துவக்கம் காலை 9.15 மணி | தேர்வு நாட்கள் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை | தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டுடன் விடைத்தாள் | விடைத்தாள் பக்கங்கள் 30 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உயிரியல் வினாத்தாளில், பிழையாக கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET LATEST NEWS | தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்- 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 66 மையங்களில் நாளை வெள்ளிக் கிழமை தொடங்குகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.