உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

1 comment:

  1. தனித்தேர்வரின் மதிப்பெண்ணை இணையத்தில் வௌயிடாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளி மாணவர்களின் இருப்பிடம் அருகில் தேர்வு மையம் இருப்பதால் நேரில் சென்று மதிப்பெண்ணை அறிகின்றனர்.
    இணையவசதி அதிகம் பயன்படுத்துவதில்லை ஆணால் தனித்தேர்வரோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து தேர்வெழுதுகின்றன்ர். அவரர்கள் பெரும்பாலும் வேறு பணியிலிருந்து தேர்வெழுதுபவர்கள். இன்று அந்தந்த தேர்வு மையம் சென்று ரிசல்ட் பார்ப்பது மிகவும் சிரமம். இணையதளத்தில் ெவளியிட்டிருந்தால் மதிப்பெண் குறைபவர்கள் மட்டும் மறு கூட்டலுக்கு விண்ணபபிக்க செல்வர். மற்றவர் நேரம் இருக்கும்போது சான்றிதழ் பெற்றிருப்பர்.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.