மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வின் விடைத்தாள் நகல்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்....விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

No comments: