உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 10 | ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் நிரப்புதல் | காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை விவரம்...

7 comments:

 1. PLEASE TELL ME ANYBODY !!!
  Can we submit "Tamil medium certificate"??? Now/ this week....

  ReplyDelete
 2. Can anybody get stay order for the age restriction that is being imposed for the post of AP in engineering colleges and make the age as 57.

  ReplyDelete
 3. எந்த சட்டசபை உருப்பினரும் கணினி ஆசிரியர் பனியிடத்தை பத்தி பெசவில்லை இதனால் கனினி பாடம் முடித்த ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ள‌னர்.
  பல பள்ளியில் கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. கல்வி மந்திரி கணினி ஆசிரியர் பனியிடத்தை பத்தி பேசாதது வேதனை தரகூடியதாக உள்ளது.

  ReplyDelete
 4. Why our government was not considered about computer science subject. I kindly requesting our government take some actions regarding computer science subject.

  ReplyDelete
 5. 2011announced Senior lecturer 34 post what happened?

  ReplyDelete
 6. கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் அதிகரிகளும், அரசும் கடினமான செயல் என்று நினைகின்றதா? பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்வித்துறை அதிகரிகளுக்கு தெரியாதா?

  என்ன பாவம் செய்தார்கள் கணினி அறிவியல் டிகிரி முடித்தவர்கள்.

  பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இதைப்பட்றி எந்த கவலையும் கல்வித்துறைக்கு இல்லை.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.