உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

1 comment:

  1. அரசு பள்ளிகளில் 1395 இளநிலை உதவியாளர்கள் வரும் 25, 26 தேதிகளில் நியமிக்கப்படும் என்று கூறியது மகிழ்சியளிக்கிறது.
    இதே நேரத்தில் உயர்பதவி வகிக்கும் 83 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பணிநீக்கம் செய்யப்படாமல் இருக்கிறது அரசு. மேலும் இவர்களை நீக்கமாட்டோம் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
    பள்ளிகளில் 5 ஆண்டுகள் நிரந்தர 652 கணிப்பொறி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட உடனே எந்த ஆட்சேபணையும் நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்காமல் உடனே பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டு 652 பேரையும் நடுத்தெர்ருவில் நிறுத்தியது. இந்த 652 கணினி ஆசிரியர்களுக்காக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
    83 அதிகாரிகளுக்கு ஒரு நியாயம், 652 கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம். அரசின் நிலைபாடு இதுதான். தமிழ அரசு தன்நிலையை மாற்றி மீண்டும் 652 கணினி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதே எங்கள் அவா.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.