உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உயர்க்கல்வித் துறைக்கான அறிவிப்புகள் | 2013-14 ஆம் கல்வியாண்டில் 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். 2014-15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 M.Phil பாடப் பிரிவுகள் மற்றும் 52 Ph.D. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. வாழ்க்கையில் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியப் பயனுள்ள குறிப்புகளைக் கொண்ட இணையதளம் - http://dictionary4life.blogspot.in

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.