உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு 2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் - 669, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 64, சிறுபான்மை மொழி - 174, பொதுவான அரசு பள்ளிகள் - 1,675 ஆக மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நிரப்பப்பட உள்ளது.

73 comments:

 1. .

  தெ௫வுக்கு தெ௫ சாரயாக்கடையை திறக்கும் அரசு
  ஆசிரியர் நியமன பிரச்சனையை கண்டுகொள்ளாதது ஏனோ ?

  செய்வீர்களா
  நீங்கள் செய்வீர்களா
  என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
  இப்போது எங்கள் பிரச்சனையில்
  நியாமாக ஏதேனும்
  செய்வீர்களா ?

  வாங்கு வங்கி அரசியலுக்காக
  2014 MP தேர்தலை மனதில்கொண்டு
  6 மாதம்
  முனபே முடிந்த Tet தேர்வுக்கு  5%      தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
  வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
  Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்

  உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
  மீது அக்கறையி௫ந்தால்
  காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
  2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
  அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
  அப்போது எந்த தேர்தலும் இல்லை.

  இவர்கள் கூற்றுபடி 2012ல்
  TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
  எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
  காரணம் தேர்தல் நேரம்.

  இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
  பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
  இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

  நாங்கள்
  தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை
  B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
  TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
  இல்லை
  உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

  தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
  சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

  நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
  போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
  ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
  போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

  இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
  அரசின் தவறான முடிவுகளால்
  90
  மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
  அதை மீட்டெடுக்கும் நேரமீது.

  Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

  Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

  மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம். 

  இவ் அறவழிபோரட்டம் பற்றிய
  செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
  Message மெசேஸ்
  Facebook
  Twitter
  YouTube
  What's app போன்ற சமூக தளங்களில்
  பகி௫ங்கள்
  .
  ஒன்று கூடுங்கள்
  ஒன்று கூட்டுங்கள்

  நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
  நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
  சென்னைக்கு....
  புதியதொர் விதியைப்படைப்போம்
  தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

  உங்களுக்கு தேவைப்பட்டால்
  இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

  P.Rajalingam Puliangudi
  Contact : 95430 79848
  94432 64239.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Ungal porattam tholvi adaiya nan samikitta vendikiren unga ketta ennathuku unga porattam kandippa tholviyil mudiyum melum ungala ini exam vecha pass pannalam mudiyuathu yellorukkume theriyum athan intha porattam

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. Physical handicap aka irupathal namathu poratathil kalanthu kolla mudya villai .manikavum POORATAAM VETTRI PEARA VALTHUKAL

   Delete
  5. I want ur mob no sir????@@ prabakaran

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 2. BC PAPAER 1 CUTOFF SOLAMUDIUMA FRNDS..........

  ReplyDelete
 3. திரு.விஜய் நண்பரே

  பிரமாண்ட விழா மேடை நடத்தாமல் ஒரு சிலருக்கு மட்டும் ஆணை வழங்கி
  மற்றவர்களுக்கு கலந்தாய்வு முலம் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தினமலர் தகவல்

  எப

  ReplyDelete
 4. திருத்தம்: எப்போது கலந்தாய்வு???அதற்க்கு தேவைப்படும் ஆவனங்கள் பற்றி தெறிந்தால் பதிவிடவும்.

  ReplyDelete
 5. பிரமாண்ட Appointment Order @ Thalaimai Seiyalagam Soon......

  ReplyDelete
 6. Vijay sir appoinment ku piraku than councelling varuma sir..


  ReplyDelete
  Replies
  1. 10 members may get appointment by the golden hands of Amma. Then, counselling will be held very soon.....

   Delete
 7. தகுதித் தேர்வுக்கு பின் போட்டி தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாம்.

  ReplyDelete
 8. பணி நியமனம் பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்கள் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Porattam vetri pera valthukkal, kadavul( AMMA) kandippaga kappatruvargal.

   Delete
 9. Erraivan koduka ninaipathai manithanaal thaduka mudiyathu...............slt aagama niga ivlo kastapaduriga unga nilai puriuthu.........unga poratathala slt anavagaluku prblm vantha etthanai per uyirai viduvaga theriyuma...........namma vithi padithan namaku kidaika vendiyathu kidaikum.........pls.....oru uyir poga kuda niga yarum karanam aagathiga......pls..........

  ReplyDelete
 10. Yar uier pona avangalukku enna avanga vazhnthale pothum avargalukku.

  ReplyDelete
 11. porratam panravanga mel fir plus ini tet elutha mudiyathu

  ReplyDelete
  Replies
  1. Porattam panravanga mela fir mattum potta pothathu inimel avanga exame ezhutha koodatha mathiri pannanum appadi ezhithinalum ini avangala pass pannave mudiyathu athan kastapadranga.

   Delete
 12. dear frnda dont believe the words of people who protest in chennai that is not democratic, alredy the case is at court, pls dont give ur tet no or ph no id anyone asks

  ReplyDelete
 13. கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லையா? அரசு கண் திறக்கவில்லையா? ஏன் இவர்களுக்கு(கணினி ஆசிரியர்) மட்டும் இந்த அவல நிலை.

  கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்படுவதற்கான ஒரு அறிவிப்பும் வரவில்லை.

  பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வுக்கூடம் இருக்கின்றதா?, கணினி பிரிவுகள் இருக்கின்றதா? கணினி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லையா?

  அரசுக்கு கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்று தெரியாதா? பள்ளிக்கல்வித் துறை செயரலருக்கு தெரியாதா? என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆசிரியர் பணி அமர்த்துவதில் ஏன் இந்த குழப்பம், தாமதம் ஏன்.

  கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வித் துறையே! தூங்க வேண்டம் கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆவண செய்யுங்கள்.

  கணினியில் B.Sc., B.Ed., முடித்துவிட்டு பல ஆண்டுகளாக இந்த பணிக்காக காத்திருக்கிறோம்.

  உச்சநீதி மன்ற ஆணையை செயல்படுத்துங்கள். தீர்ப்பு வந்து 7 மாங்கள் ஆகியும் இந்த கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தமிக அரசே!, கல்வித்துறையே! கண் திறந்து பாருங்கள் எங்கள் நிலையை.

  நாங்கள் நித்தம், நித்தம் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய அழுகுரல் கேட்க வில்லையா?

  ReplyDelete
 14. dear friends
  1.there is no 500 people protesting only 50
  2.rajalingam is not a teacher he s a broker
  3.govt will file fir against his as well as his group
  4.they are asking people to vote dmk
  6.speaking against govt and CM, which is legally bad
  7.asking all people to come only for their safety
  8. govt is seriously watching already under investigation
  8.his friends anbu ang satish are also frauds
  9.they are doing this only for they
  10.inducing people to protest against govt because they are getting money from opposite parties
  11.ask rajalingam tet no, he will not give
  12. dont give ur ph no or money to this guy
  13.he is a broker who is working for an book selling agency
  14.misguiding the people in wrong way
  15.pls protest in a democratic way
  16.pls check his status in his village puliangudi
  17. anyone in chennai pls inform commissioner office or any admk councellor regard this, because he s the person inducing others to protest against CM ang govt

  ReplyDelete
  Replies
  1. My dear friends..
   Nethu en friend chennai DPI Ku books vanga poirundaru appo anga porattam panravanga mothama 30 Peru kuda ilayam. Oru channel la irundu vandavanga dan ena pesanumnu soli koduthu pesa vechu TV la podaranga. Its 100% true.
   Don't believe in fake news.

   Delete
 15. Vijay sir 2nd list confirm a??? F u know tel me

  ReplyDelete
 16. MANY BROKERS ARE WORKING ACTIVELY !!

  BEWARE OF FRAUDS !!

  SOMEONE GIVES COURT MATTERS

  DAILY TO US !!

  DON'T BELIEVE HIM !!

  ReplyDelete
 17. tanq sakthi ...my weightage is 70.27 apo............

  ReplyDelete
 18. jayaprakashjp sir i am cleared tet paper 1....cutoff 70.27..........some one told to me bc tet paper 1 cutoff expected 75

  ReplyDelete
  Replies
  1. TET I Low vacancies for BC&MBC. BC only 200.
   Mbc 160. So BC CUTOFF 76 . Mbc cut off 76.5. Open competition 250. so overall weightage rank list we should here in 350 to 400 rank. Otherwise no chance for BC & mbc normal candidates .

   Delete
 19. Porattam ennum peyaril ellorudaiya lifey kedukka ninaikkum Tet il 90 ku above eduthu inimel pass panna mudiyathunun therivathal poradum Dear educated use pls hearing this messege Nanngellam +2 ouuvru subjectum tution poitu rombo kastapattu nightum pagalum thoonga kastapattu padichom athuku palane illayanu nenachom but namma Trb yum hanarobel CM nanga ithana varusama kastapatta padippuku approve panna vithama wietage proces follow panna atha ungala acept panna mudiyala verum TET 90 mark eduthu life long +2 dgr la marke edukkama konjamkooda manasatche illama appelem rombo 80 pwrcentage edukkarathu rombo kastama ippellem easya sir padikkira studentkitta poitu kelunga avanga solluvanga +2 vil score panrathu eulo kastamnu apparama sollunga sollunga yaru unmayana telentersnu verum TET mattume oruthavangloda telanta proof pannuma illa ottum motha school college life fulla nalla percentage eduthu wietagela score panravanga telantersa ithu elleme unga manasatchikke nalla theriyum irunthalum summa evan life thane namakkennanu porattam panreenga govrnmentayum Trb kum tension kodukiringa. But innoru summa sms la kooda engalayum engloda school and clg studies kurai sollathinga.

  ReplyDelete
 20. What abt the already selected candidate s job unda.....

  ReplyDelete
 21. My cutoff mark 69.78 MBC women TET paper 1. Naan select avenna. Friends anybody tell.

  ReplyDelete
 22. My cutoff mark 69.78 MBC women TET paper 1. Naan select avenna. Friends anybody tell.

  ReplyDelete
  Replies
  1. Ya sure kandippa neenga select avinga.

   Delete
  2. Low vacancies for BC&MBC. BC only 200.
   Mbc 160. So BC CUTOFF 76 . Mbc cut off 76.5. Open competition 250. so overall weightage rank list we should here in 350 to 400 rank. Otherwise no chance for BC & mbc normal candidates .

   Delete
 23. thirumoorthi sir engalukum therium councling nadkama postng poda midiyathu but namba CM oru 4 peruku apnmnt ordr koduthu strt panuvanga adhuku apuram namaku cnclng nadathi postng poduvanga ystrdy dhnmlr paper 2nd page parunga avangalum adhai than sollirukanga unga doubt clr agalana dhinamalar la ph la cndct pannunga sir k

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. Nanbagale,
  Potti irukalam
  Poramai irukakudadhu
  Sandai irukalam
  Sacharavu irukakudadhu
  Niyaymatra poratam irukalam
  Nichayam vetri irukadhu
  Pani niyamanam irukalam
  Pani niyamana thadai irukadhu
  Adutha Tet irukalam
  Orupodhum seniority irukadhu
  Arasiyalil maatram irukalam
  Trb kolgaiyil maatram irukadhu
  Sept 5 naangal govt teachrakalam
  Poramai poratathirku vetri irukadhu
  Silaber manam punpatirukalam
  Engal karuthil matramirukadhu
  Nanri !

  ReplyDelete
 28. Ganam courtaar avargale,
  Mr.Rajalinganar seitha, seikindra, seiapogira thavarugal
  1. Avar Tet candidate alla
  2. Apaavigalidam courtuku poga soli panam parikum viyabari
  3.poratam endra peyaril apavi pengalai mayaka muracheidhavar
  4.maranamadaindhalum vetri kidaikum varai poratam endra peyaril tharkolaiku thoondum puniavaan.
  Aagaiyal select aagadha nanbargalai thoondivitu adutha tetkum padikavidamal paalunginatril
  Thalaninaikum puliangudiai vitu velivaradha aanai pirapithu engal aasiriya samudhayathai kaakumaru thaalmaiyudan ketutukolgiren

  ReplyDelete
 29. Nitya sri mam indha tm la kuda ippadi ellam think panuringa,super nalla sollirukinga thanx but avanga care panika matanga mam. then ivanga 5% qta kodukumbodhe indha poratam panirukanum,apodhe panirundha palan irundhu irukum adhula oru podhu nalamum irundhu irukum but ipo too late idhu suyanalam

  ReplyDelete
 30. Kodumayana vivaadhama iruke.. adada..

  ReplyDelete
 31. my wtage 75.17 bc any chance to get job pls reply true

  ReplyDelete
 32. my wtage 75.17 bc any chance to get job pls reply true

  ReplyDelete
 33. G.O:251/12.10.2012 ன் படி இடைநிலை ஆசிரியர் பணியிடம் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் படி நியமிக்க வேண்டி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது(W/P:11202)09.07.2014. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் G.O :71/ நாள்:30.05.2014 ன் படி வெயிட்டேஜ் முறையில் பணிநியமணத் திற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. வெயிடேஜ் முறைக்கு எதிராக நாளை மறுநாள் திங்கட்கிழமை 25.08.2014 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடையாணை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.... ஒத்த கருத்துடைய நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். Perumal raj...8526245460. ஒரு வார்த்தை போராடும் மற்றும் தேர்வான அனைவருக்கும்?????? இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை ...........நான் 2001 நவம்பர் மாதத்திலிருந்து ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஒரு------ ஜென்மம்.

  ReplyDelete
  Replies
  1. Ungalykku wiegtage illana yarukkume job kedaikka koodatha case file panra vittu next examuku padingapa job kedaikkum

   Delete
 34. Bc above 75waitage kidaichdum may b..

  ReplyDelete
 35. Mr.Venkadesan sir ungal Tet Roll Number தரமுடியுமா??? நான் உங்களுடைய 12,பட்டம்,கல்வியியல் மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வேண்டும். நான் 12-71% பட்டயப்படிப்பில் 70% தகுதிதேர்வில் 64% (96 மார்க்)இப்பொழுதுரிவித்திருக்கும் காலியிடங்களுக்கு நான் தகுதி தேர்வில் 84% மார்க் வாங்கவேண்டும் 84 % என்பது 126 மார்க் தாள் ஒன்றில் முதல் மதிபெண்ணே 122 தான் நான் என்ன செய்வது. கட்டாய கல்விச்சட்டம் 2009 ல் தாள் ஒன்றுக்கான படத்திட்டத்தில் 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளின் படத்திட்டம் தான் உள்ளது ஆனால் தேர்வில் கேட்பதோ கிட்டதட்ட 11 ம் வகுப்புவரை கேட்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Kandippa unga name selected listla varum sir confidenta irunga.

   Delete
  2. Wait panninga kandippa neenga slct avonga sir

   Delete
 36. femina mam paper1 slct thana nenga apo oru ntfctn rls panirukanga parunga today evng TRB la

  ReplyDelete
 37. Itho pathten sir.. adhu 2 paperlaum pass panavangaluku thane sir..na ipathane padikren b.ed.. ithu panradhaala paper2and paper1 vacancy konjam koodum sir.. 2laum pass panirkavgaluku anyone la than job kodpanga pola.. avgaloda other pass certifct cancel panidvanganu ninaikren..

  ReplyDelete
 38. I agree with ur hearty wor.ds mr venkatesan sir,congrates

  ReplyDelete
 39. ellorum indha dlg onnu solluringa, apo ellam rmba kaztam mrks edupadhu, ippo appadi illa easy endru, ippa enna chumma podurangala? easy thana ean ungalala pas panna mudiyala 4 exam ah ezudhringa nengalum. innamum ella schols la um ozukkam than fst adhan piragu than padipu endru solli tharanga, innum evalovo needhi kadhigalaum, thannambikkai, vittukodukum manapanmai,thiyagam, ottrumai idha ellam base panura kadhaigalai solli koduthu oru nalla manavanaga uruvakkugirargal, ippadi irukum dptmnt la, ippadi poratam panuravanga, pidivadham pannuravanga, poramai piditahavanga,kuruku vazi il thanoda thevaya adaya ninaipavargal, govt ku agnst ah panuravanga, thanoda suyanalathrkaga elloraoda lf um spoil panna ninaikiravanga ivargalalaya oru nalla manavanai uruvakka mudium?

  ReplyDelete
 40. Pg trbku second selection list vidunga trb. Please

  ReplyDelete
 41. Pg trb 2012-13 vacant increase aaguma?

  ReplyDelete
 42. Just watch today 25/08/2014 programme in THANTHI TV at 3 PM it’s about TET WEITAGE.

  ReplyDelete
 43. Just watch today 25/08/2014 programme in THANTHI TV at 3 PM it’s about TET WEITAGE.

  ReplyDelete
 44. appointment order sept-5 expect ???>??

  ReplyDelete
 45. Jayaram sir ...paper 1 list apa viduvanga .... SC cut off avalavu erugum ....74.07 male chance eruga sir pls tell me sir ....

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.