உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

LATEST TRB NEWS | முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலையும் TRB., வெளியிட்டது.

19 comments:

 1. ONE YEAR TO SOLVE ALL ANSWER KEY

  PROBLEMS. IT IS VERY LATE PROCESS.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. .

   தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
   வாழ்த்துக்கள்

   இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
   எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

   சென்னையில் மாபெரும் பேரணி !
   ------------------------------
   வரும் செப்டம்பர் 1 ல்
   திங்கள்கிழமை சென்னை எக்மோர் Egmore ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

   வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.


   இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

   இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
   இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.

   6 மாதம்
   முனபே (August-2013 ல்)
   முடிந்த Tet தேர்வுக்கு  5%     
   தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
   எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
   90/150
   மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
   வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

   Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

   இவர்கள் கூற்றுபடி 2012ல்
   TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
   எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
   ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

   இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு  எவ்வளவு
   பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

   இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

   நாங்கள்
   தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

   B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
   TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

   மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
   என்ன செய்ய போகீறீர்கள் ?

   Paper 1 ல்
   Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன செய்ய போகீறீர்கள் ?

   அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
   நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
   இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
   நமக்கு இதே நீலமைதான் ?

   அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் தேர்வு எழதி B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

   தவறான Weightage முறையால்
   அரசு பணி யிழந்து தன்மானம்
   இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

   5%     
   தேர்ச்சி மதிப்பெண் சலுகை
   வழங்க போரடிய Prince
   கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
   கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
   நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
   +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

   நண்பர்களே
   இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
   அரசின் தவறான முடிவுகளால்
   90
   மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
   அதை மீட்டெடுக்கும் நேரமீது.

   தேர்வானவர்களின்
   Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

   2013-14
   கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
   அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

   மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

   தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

   கருர் 9843734462
   கருர் 9597477975
   வேலூர் 9944358034
   தி. மலை 7305383952n
   கோயமுத்தூர் 9843311339 நாமக்கல் 9003435097
   சேலம் 9566977189
   திருநெல்வேலி 9543079848
   திருச்சி 9944766642
   தஞ்சாவூர் 9842132592
   9865066553.

   எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
   நேரிடையாக பிறர் இடமோ
   Message
   Facebook
   Twitter
   Hike
   Way to SMS
   YouTube
   What's app போன்ற சமூக தளங்களிலும்
   பகி௫ங்கள் மற்றும்

   நாளிதழ்கள்
   தொலைக்காட்சி களிலும்
   இச்செய்தி வர முயற்சி செய்யுங்கள்

   ஒன்று கூடுங்கள்
   ஒன்று கூட்டுங்கள்
   .

   Delete
  3. Your wrong mr next axamku padippa

   Delete
  4. நீங்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்,போட்டி தேர்வு அரசு நடத்தினால் நீ சந்திக்க தயாரா?

   Delete
 2. இவ்வளவு நாள் கழித்து தேர்வு பட்டியல் வெளியிடுவது trb-யின் சாதனை

  ReplyDelete
 3. can we all get appointment in the first week of sep???..I pray the almighty to shower TRB And Education department to call as quick as possible...My regards to all pg selected candidates....congrats!!!!!

  ReplyDelete
 4. Br ready to go for counselling on sep 1 and start your life journey as a teacher on sep 5, an auspicious day. Be proud to ba a teacher...

  ReplyDelete
 5. Yavana Rajan sir,counselling sep 1 na,,,conform ma sir.....pls tell me sir......

  ReplyDelete
 6. Yavana Rajan sir,counselling sep 1 na,,,conform ma sir.....pls tell me sir......

  ReplyDelete
 7. counseling September 2nd week ல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது....

  ReplyDelete
 8. na rdy kelviya ne ketkiriya illa na ketkava, illa unakku ketka mattum than teriuma

  ReplyDelete
 9. hlo sakthi potti thervo thana innum kuda pudhusa edhavadhu kandupidithu solla sollunga, avan tet ezudhinana endre doubt ah iruku avan yaridamo paise vangitu govt against ah elloraum twst pannuran

  ReplyDelete
 10. dhurai english ellam pesudhu ean nenga tamil il wsh panna matingalo

  ReplyDelete
 11. கணினி ஆசிரியர் பணியிடம் எப்போது நிரப்பப்படும்?

  அரசின் நிலைபாடு கண்டிக்கதக்கது.

  உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு எண் 370/2014. வருகின்ற 29.08.2014 அன்று Hearing.

  செயலர் டி.சபிதா அவர்கள் என்ன பதில் கூறுவார் என்ற தெரியவில்லை.

  தீர்ப்பு வழங்கி 6 மாங்களுக்கு மேல் ஆகியும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  தீர்ப்பை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

  ஒவ்வொரு பிரச்சனைக்கும் நீதிமன்றத்திற்கு சென்றுதான் தீர்க்கவேண்டும் என்றால் அதிகாரிகள் எதற்கு.

  ReplyDelete
 12. Dear paper I&II FRIENDS...
  We have a rally on monday (01.09.2014). Whose who are affected, please attend this rally with out fail with your family.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.