உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

47 comments:

 1. தாள் 1 ஆசிரியர்களே

  நாளை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் வேறு துறை அமைச்சர்கள் நால்வரை சந்தித்து அவர்களுக்கு தனித்தனியாக நமது கோரிக்கை மனுவை கொடுத்து அதன்மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.பின்னர் அவர்கள் கூறும் ஒரு தேதியில் அமைச்சர்கள் மூலம் முதல்வர் அவர்களுக்கு மனுவை நேரடியாக கொடுக்க முயற்சித்து வருகிறோம்.
  ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
  இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
  முயற்சியே வெற்றிக்கு வழி.
  OUR DEMANDS:

  **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

  Contact:
  95433 91234
  09663091690  ReplyDelete
  Replies
  1. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்ததுக்கள் , நமது போராட்டம் நியாயமானது என. பொதுமக்களே கூறுகின்றனர் , இந்த. போராட்டம் வெற்றிபெற. கடவுளை பிரார்த்திக்கின்றோம்

   Delete
  2. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
 2. திரு.விஜயகுமார் சென்னை அவர்களை அன்புடன் www.selectedcandidates.com ற்குவவரவேற்கிறோம், தங்களின் நம்பகத்தன்மையான செய்திகளுக்காக காத்திருக்கும் நண்பர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒழிக. ஒழிக. வெயிட்டேஜ் முறை ஒழிக

   Delete
  2. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
 3. Thiramayana asiriyargalukku first cv nadathivittu MP election vanthathum thiramai ,neethi , nermai anaithayum kuli thondi puthaithu vittathu intha arasu,

  ReplyDelete

 4. TNTET வெய்ட்டேஜ் முறையின் குறைகள் பகுதி1

  தேர்வு பெற்ற நண்பர்களே நீங்கள் சொல்லும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கையாகவே இருக்கட்டும்.அப்படியானால் 12 ஆம் வகுப்பில் 1000 மார்க்குக்கும் குறைவாக எடுத்த மாணவர்களை அப்போதே நீங்களெல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் ,எனவே
  வேறு வேலை சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் கூட நாங்கள் வேறு வழியை தேடியிருப்போமே...இது எங்கள் தவறா?அரசின் தவறு.500..600..700..800..மார்க் 
  வாங்கிய ,மற்றும் ஜஸ்ட் பாஸ் செய்தவர்களையெல்லாம் கல்லூரியில் சேர்க்காமலாவது இருந்திருக்கலாமே..

  அதே போல கல்லூரிப்படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ளவர்களெல்லாம் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் எனவே பி.எட் படிப்பில் இவர்களையெல்லாம் சேர்க்காதீர்கள் என்று அரசு அப்போதாவது சொல்லியிருக்கலாமே...நாங்களெல்லாம்வேறு வேலைக்காவது சென்று பிழைத்திருப்போமே..அதைவிடுத்து 45 சதவீத மதிப்பெண் இருந்தாலே பி.எட் பயிலலாம் என கூறி அங்கங்கே புற்றீசல் போல கல்லாரிகளை உருவாக்கி லாபம் ஈட்ட எங்களையெல்லாம் சேர்த்தது ..
  இது எங்கள் தவறா?அரசின் தவறு.
  இப்படி மற்ற தவறுகளையெல்லாம் அரசு செய்துவிட்டு இப்போது வந்து நீங்கள் வெய்ட்டேஜ் முறையால் 
  வேலையை இழக்குகிறீர்கள் என்று சொன்னால் அந்த பாதிக்கப்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் அவர்களின் வலி...

  என்றோ ஒருநாளாவது சீனியாரிட்டி முறையில் வேலை கிடைக்கும் என்று 10, 15 ,20 வருடங்களாக இவர்களின் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க செய்தது யார் குற்றம்?அரசின் குற்றம்.5 வருடத்திற்கு ஓருமுறை வெவ்வேறு அரசு வெவ்வேறு சட்டங்களையும்..விதிமுறைகளையும் மாற்றி மாற்றி இப்போது இவர்களின் விதியும் மாறியே விட்டது...இதுவெல்லாம் இந்த இந்த அரசின் குற்றம் என்று குறிப்பிட்டு கூறமுடியாது..மொத்தத்தில் அரசின் குற்றமே...அரசின் குற்றமே..(தவறிருந்தால் மன்னிக்கவும்)
  இப்படிக்கு
  இந்திய தமிழன்

  இதற்க்கு மட்டும் அரசு பதில் சொல்லட்டும்...

  ReplyDelete
 5. பாவப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
  நாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் ஓட்டுரீமை உண்டு…சமதர்மம்
  ,சமுகநீதி என்றால் என்ன ?
  அரசியல் கட்சிகளே ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை நடைமுறை படுத்தும்போது…………………………..
  அரசு வேளையில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வேளை முறை ஏன் அமல் படுத்த கூடாது ?
  அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் பட்டதாரி,முதல் அரசு வேலை பெறும்
  குடும்பம் என இலக்கு நிர்ணயம் செய்து தகுதி உள்ளவர்களுக்கு 20% அரசு
  வேளையில் ஒதுக்கிடு செய்தால் எல்லா மக்களும் பயன்பெறலாம்
  15 ஆயிரம் குடும்பமா ………….! 60 ஆயிரம் குடும்பமா ………….!
  மக்கள் நலன் என்றால் என்ன ? தமிழர்கள் நலன் காக்கும் செயல் எது?
  தமிழன் ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் தமிழகம் இருந்து என்ன பயன்?
  தலைவர்கள் இருந்து என்ன பயன்? மக்களுக்காக அரசா? அரசியலுகாக மக்களா?
  தமிழ்ன் நலம் காத்த தலைவர்கள் எங்கே?
  30 -58 வயது வரை வேலை செய்யும் அறிவார்ந்தவர்கள் அனுபவம் ,திறமை
  ,தமிழகத்திற்க்கு தேவயில்லயா? பட்டதாரிகள் பொறுத்தவரை
  வேலைவாய்ப்பு + டெட் +அனுபவம் என 3 க்கும் மதிப்பெண் வழங்கலாம்.
  இப்போது நிலை மிகவும் சிக்கலானது நல்ல தீர்வு எடுக்கப்பட்டால் சுபம்…………
  2016 ம் தேர்தல் மிகப்பெரிய மாற்றம் வர வாய்ப்பாக அமையும்.
  எல்லேரும் ஏற்க்கும் தீர்ப்பு எடுக்கப்பட்டால் சுபம்…
  பட்டதாரிகள் எங்களுக்கு குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
  நன்றி நன்றி நன்றி @@@@@@@@@@

  ReplyDelete
 6. tet marks + employment seniority could be the best method to appoint teachers.this method will solve all problems, aspirants who score high marks irrespective of their age can get placed as well as senior candidates also will get their chance.

  ReplyDelete
 7. Flash News : பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி வளாகத்தில் கண்கட்டி போராட்டம்
  Full details visit
  http://www.tnteachersnews.blogspot.in

  ReplyDelete
 8. Kan katti poradungal, kal katti poradungal, no use..

  ReplyDelete
  Replies
  1. http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_10.html?m=1

   Delete
  2. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வதே சிறந்த. வழி . TET. ல்வெற்றிபெற்றவர்களை வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் படி வேலை வழங்குவதே சிறந்த. வழிமுறையாக. இருக்கும்

   Delete
 9. போராட்டக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
  பட்டியலில் இடம் பெற்று பணிநியமனத்திற்கு காத்திருக்கும் யாறும் உங்களுக்கு வேலை கிடைக்கக்கூடாது என்று எந்த கடவுளிடமும் வேண்டமாட்டார்கள்.

  அதற்க்கான அவசியமும் இல்லை. 12347 பேருடன் உங்களுக்கும் பணிநியமனம் கிடைத்தால் அப்போது அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதை விடுத்து நமக்கு கிடைக்கவில்லை, இவர்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்று நீங்கள் தவறான ஆட்களை சந்தித்து தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உணருங்கள். பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் அனைத்து தகுதியும் உடையவர்களே.

  நீங்களும் தான், போராட்டம் என்ற முறையை மாற்றி வேண்டுகோளாக வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
  வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை. அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம். ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு கிடைக்கிற வாய்ப்புதான்.

  தவறான வழிகாட்டுதலின் படி நீங்கள் போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது எதிர்வினையையே தரும். எங்களை பாதிக்காமல் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதேபோல் நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் இருக்கும்.

  எனக்கு கிடைக்கவில்லை, அவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம், என்னால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்ற மன நிலையை மாற்றி யோசியுங்கள் நல்லதே நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. 1) Thambi thamizh first cv enth adipadail nadanthathu?
   2) first cv la kalanthukitta nanga enna paavam seithom?
   3) first cv nadantha udan chennai high court la file panniya weightage ku ethirana case yen innum pendingla irukku?
   4) niyayatha solla ingu neethi bathiye yosikkirar athu yen?
   5) HC niyayatha udane sollama hearinga thalli pottu posting poda yaarukku uthaviya irukku?
   6) 9 maasama courtla case pending , list vidurathukku munnadi naanga iruntha fasting, ithellam yaarum kandukollavillai appadingra pothu nanga poradama enga urimayai yaar petru tharuvar?7) ithe selection listla unga peyar illana neengalum engaloduthan iruntgirupeergal enbathai maranthu vittathu yeno?

   Delete
  2. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

   Delete
 10. தேர்வான நண்பர்களே.
  மிக மிக அவசரம்
  எதிரிகளிடம் உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை. தேர்வானவர்கள் திரு.காசிநாதன் தலைமையில் ஒன்றுபடுவோம். அரசு நமக்களித்த உரிமையை மீட்டெடுத்து பணியில் அமர்வோம்.
  தொடர்பு :8438426043

  ReplyDelete
 11. தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம் - தினகரன்
  "பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.
  இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு " வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
  இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
  இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன.
  இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான். இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  ReplyDelete
 12. Please madurai selected candidate only call me very urgent 8438426043.

  ReplyDelete
 13. இப்போது போராடட்டம் செய்பவர்களும் தேர்வில் வெற்றி பெற்றவர்களே வெயிட்டேஐ என்ற தவறான முறையால் பாதிக்கப்பட்டவர்கள். இனி வரும் தேர்வுகளிளும் இதே வெயிட்டேஜ் முறையால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படும் முத்தவர்கள். அவர்களுடைய போராட்டம் தாமதமானதே தவிர தவறல்ல. அரசு ஆசிரியர் என்ற கணவோடு படித்து இப்போது தகுதித்தேர்வுலும் வெற்றி பெற்று வெயிட்டேஜ் என்ற முறையினால் அவர்களுடைய பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 24 வயதில் ஆசிரியர் ஆகிறார் ஆனால் 40 வயதாகியும் வாய்ப்பு இல்லை என்பது. பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் கல்வி கற்பித்த அனுபவம் உள்ளது. அப்படி இருந்தும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு படித்த +2 மதிப்பெண்ணை கணக்கில் கொள்வது சரியா. பல்வேறு காரணங்களால் அவர்களுடைய மதிப்பெண் குறைந்திருக்கும். கல்லூரியிலும் வேறுபாடு உள்ளது(தன்னாட்சி கல்லூரி,.open university.....). உங்களுக்கு நியமண ஆணை வழங்கி வேலையில் சேரு ம் நேரத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார்கள் என்ற கோபம் நியாமே
  . ஆனால் அவர்களுடைய சூழலில் உங்களை வைத்து பாருங்க. இதற்கு தீர்வு TET மதிப்பெண்ணுடன் பதிவயன

  ReplyDelete
 14. இதற்கு தீர்வு தகுதித்தேர்வு மதிப்பெண் ணுடன் பதிவு மூப்ப மற்றும் பணி அனுபவத்தை கொண்டு வழங்கும் மதிப்பெண் சரியாக இருக்கும். என்னுடைய கருத்து உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மண்ணிக்கவும்

  ReplyDelete
 15. அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டுகிறேன். அனைவருக்காக நாம்

  ReplyDelete
 16. அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டுகிறேன். அனைவருக்காக நாம்

  ReplyDelete
  Replies
  1. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
 17. அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டுகிறேன். அனைவருக்காக நாம்

  ReplyDelete
 18. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. Please call madurai selected candidate only 8438426043.

  ReplyDelete
 20. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

  **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

  75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
  உங்களது

  1.Tet reg number
  2. +2 mark
  3. Dted marks
  4. Tet mark
  5. Weightage.

  உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
  95433 91234
  09663091690

  ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
  இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
  முயற்சியே வெற்றிக்கு வழி.

  ReplyDelete
 21. apnmnt odr rdy ah iruku 2mrw case rjctd mndy join panna porom cnfm so hpy ah irunga bye

  ReplyDelete
  Replies
  1. Unmaiya sir
   Somebody told it is going opposite to us
   confirm

   Delete
 22. Epdi sir adhukulla join pana mudyum? Case nadakave ilaye

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Pushpalatha neenga yaara sollringanu theriuthu ,ivangalathana amma namburanga , ammavin migapperiya thavaru IAS IPS mattume nambuvathuthan.

   Delete
 24. Jayram sir,ippothaiku case yepadi poguthunu theriyumanga sir

  ReplyDelete
 25. enaku theriyala lakshmi mam, ivanunga daily oru stry scrnply drctn panuranunga, ippa ennamo new story solluranunga ivanungaluku job illanu cnfm andhala edho pannanum panuranunga but ellam nanmaike mudivuku varapogiradhu ellame

  ReplyDelete
 26. porattakarargaluku oru anbana vendukol ungalin korikaigalai niyayamana murai il kelungal edhavadhu vazi pirakum ippadi silaperin pechai kettukondu arasin meethu avadhooru parappadhirgal, ungal thalai il neengale mannai potukolladhirgal ungal thalai ezuthai neengale ezudhikollungal

  ReplyDelete
 27. My wife got selected at arcadu in villupuram dist for science. Is any one willing to transfer to arcadu from thiruvallur dist or kancheepuram dist. Just contact me. Joseph 9884853068

  ReplyDelete
 28. ===============
  MAKE IT READY !!
  ===============

  1). Medical Certificate.

  2). Service Record.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. SIR,
  TRB இணைய தளத்தில் 04-09-2014 அன்று வெளிவந்த தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற்றதற்கான தகுதிச் சான்றிதல் இரண்டு முறைதான் பதிவிறக்கம் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
  இந்நிலையில் நான் இரண்டு முறையும் முயற்ச்சி செய்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் போய்விட்டது. மேலும் தகுதிச் சான்றிதல் நகலையும் எடுக்க முடியவில்லை. மூன்றாவது முறை முயற்சிக்கும் போது (EXCEEDED YOUR LIMIT FOR THE CERTIFICATE DOWNLOAD) என வருகிறது. எனவே எனது தகுதிச்சான்றிதலை பதிவிறக்கம் செய்ய ஏதேனும் மாற்று வழி இருந்தால் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
  தொடர்புக்கு: 9524278638

  ReplyDelete
 31. hai kiruba d't wry , trb help lineku cl panni keden. innum oru varam wiat panna sonnanga kandipa crtfct kidaikum d't wrry .

  ReplyDelete
 32. adi dhiravida nathuraikkana 669 vacancy iruka? illaya?
  illa paper -1 total vacancy 1657maddumtana? plz replay frnd.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.