உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி நேற்று ஊர்வலம் சென்றனர். அவர்களில் 4 பேர் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

12 comments:

 1. பேரணியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோரை கேள்விப்பட்டு மனம் வருத்தம் கொண்டேன். போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் கோரிக்கையானது பொதுவானதாக இல்லை. தகுதித் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்பது சரியில்லை. போராட்டத்தில் 92 96 மதிப்பெண் பெற்றவா்கள் உள்ளனா். அவா்களும் போராட்டத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஒருவேளை தகுதித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் முதல் மதிப்பெண்னான 124 லிருந்து 100 மதிப்பெண் பெற்றவா்கள்குள்ளே காலிப்பணியிடமானது நிரப்பபட்டுவிட்டால் 90 லிருந்து 100 மதிப்பெண் பெற்று போராட்டத்தில் கலந்து கொண்டவா்களின் நிலை ? தான். அவா்கள் மீண்டும் தோ்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது. இடையில் தகுதி தோ்வு வந்தது தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. மதிப்பெண் அடிப்படை என்பது ஏதேனும் ஒரு வகையில் யாருக்காவது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். என் கருத்து யாருக்காவது மனம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

  ReplyDelete
 2. Raj kumar sir..vidunga.. avaravar ku avagavga epdiyo apdithan ellam kidaikum.. good persons only gets better from god..

  ReplyDelete
  Replies
  1. What did you get now?
   whose side the God is and who is right and who is wrong

   Delete
 3. anaivarum use pantra kalvisolai website il mariyathaiyana, nagarigamana words i use pannunga

  ReplyDelete
 4. விரைவில் நலம் பெறவேண்டுகிறேன்.அரசு விரைவில் நல்லமுடிவெடுக்கவேண்டும்.படிக்கும்காலங்களில் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்படுவதால் தான்2014 ,ஆம் ஆண்டில் கூடஅனைவருக்கும் கல்வி(ssa) அனைவருக்கும் இடை நிலைக்கல்வி(RMSA) திட்டங்கள் உள்ளன. காமராசர்,M.G.R போன்ற தலைவர்கள் கூடபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.இன்றைய முதல்வர் கூட சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.10,20ஆண்டுகளுக்குமுன்புபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை வறுமையில்கடந்து பெற்றவர்களும் மற்றவர்களும் கஸ்டப்பட கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி ,பிறகு b.et படித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.10,20,ஆண்டுகளைக் கணக்கிடாமல் அம்மா நல்ல முடிவை எடுங்கள்.உங்கள் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும். சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்க்ளுக்கு உ ங்களைத்தவிர வேறு யார் உள்ளார்கள்.முடிவு நல்லமுடிவைத்தாருங்கள்.

  ReplyDelete
 5. 2mrw cnslng pogum all tchrs all the best tk cr bye

  ReplyDelete
 6. today councelling pogum ella friends kkum all the best, god bless u, god always with u. bye. bye

  ReplyDelete
 7. பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
  • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10
  ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு அரசு வேலை புறக்கனிப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.
  • அரசு பள்ளிகளில் 100 % தேர்ச்சிபெற அழைப்பு விடுக்கும் கல்வித்துறை.
  • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 வகுப்பில் 100 % தேர்ச்சிபெற வைத்தும் என்ன பலன்.TETதேர்ச்சிபெற்றும் வீணானது.
  • PG TRB க்கு ஒரு முறை TET க்கு வேறா ?
  • மனித உரிமை, தேடும் மனிதர்கள்.எங்கே ?
  • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 80 % பட்டதாரிஆசிரியர்கள்(விவசாயக்குடும்பம்) புலம்பல் மனித உரிமை, தேடும் மனிதர்கள் எங்கே ?.
  • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றும் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 50% கிரமபுற பட்டதாரிமாணவர்கள். புலம்பல் மனித உரிமை, தேடும் அவலம்.
  • அம்மா...
  நாங்களும் உங்கள் பிள்ளைகள் தானே.......!
  • நாங்களும் உங்கள் தமிழன் தானே …………! இந்த நிலையும் மாறும்......
  காலம் பதில் சொல்லும்...
  எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....

  அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
  வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
  வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
  20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
  பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
  இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு
  மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
  எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
  நாங்களும் தமிழன் தானே!.....
  எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
  உணரவில்லையா?
  தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
  ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
  கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
  யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
  வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
  ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
  காட்சி மாறுகிறது - எங்கள்
  வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
  இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
  நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
  தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
  எங்கள் வாழ்வும் தான்!
  மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
  வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
  கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
  இந்த நிலையும் மாறும்......
  காலம் பதில் சொல்லும்...
  எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
  அம்மா...
  நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

  கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
  யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
  வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
  ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
  காட்சி மாறுகிறது - எங்கள்
  வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
  இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
  நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
  தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
  எங்கள் வாழ்வும் தான்!
  மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
  வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
  கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
  இந்த நிலையும் மாறும்......
  காலம் பதில் சொல்லும்...
  எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
  அம்மா...
  நாங்களும் உங்கள் பிள்ளை தான்........!

  ReplyDelete
 8. 82_89 adutha naam pira maanilangalil ithai vida kurivaha mark aduthavarhalum pass yentru koori pitchi pottu ullarhal yengalukkum pitchai kettom
  pitchai aduthathai gowravamaha yennum naam yen 90 kku mel aduthu poradupavarhalai saaduvathu yen entru yenakku vilanga villai
  90 above makkalukku posting pottu irunthal naam next TETyai itharkkul santhithu naamum namakkul prachanai illamal irunthiruppom

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.