உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

17 comments:

 1. உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தடையை வரவேற்கின்றோம்.


  ஒரு போட்டித்த தேர்வு நடத்தும் போது அதற்கான விதிமுறைகளை தேர்விற்கு முன்னதாகவே வகுக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.


  ஆனால் தேர்வு நடந்து முடிந்து, தேர்வு முடிவு வளியிட்ட பின்பு, அரசு 5% சதவீத தளர்வு அளிக்க ஆணை பிறப்பித்தது. இதுவே முதல் தவறு.

  பின்பு வெயிட்டேஜ் முறைக்கு மற்றுமொறு ஆணை அரசு பிறப்பித்த்து.


  இந்த இரண்டு ஆணைகளும் தேர்வு நடக்கும் முன்பே வெளியிட்டிருக்கவேண்டும். அல்லது அடுத்த டிஇடி தேர்விலிருந்து இந்த முறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருக்க வேண்டும்.


  ஆனால் இதை பற்றி ஆசிரியர் தேர்வு வாரியமோ அல்லது பள்ளிக்கல்வித் துறையோ மற்றும் தமிழக அரசோ தேர்வு விதிகளை பற்றி கவலைப்பட்டது கிடையாது. தமிழக அரசு என்ன நினைக்கின்றதோ அதை செய்கின்றது. அதனால் வரும் பாதிப்பிகள் பற்றி கவலையில்லை தமிழக அரசுக்கு.


  பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் என்ன செய்கிறார். அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்துகிறார் அப்படி அந்த ஆய்வு கூட்டத்தில் என்னதான் நடக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் மேல்முறையாடு செய்து காரியத்தை சாதித்துக்கொள்ளலாம் என்று நினைகின்றார் போல.

  போதாத குறைக்கு முதல்வர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் ஆசிரியர் தின வாழ்த்து கூறியிருக்கிறார்.

  உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடை மீது நம்பிக்கை இல்லை அது தற்காலிகம் தான். நீதி அரசு பக்கம் சாயாமல் இருந்தால் சரி.

  ReplyDelete
  Replies
  1. போராட்டம் வெற்றிபெற. கடவுளை வேண்டிக்கொள்கிறேன், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்து சமூக. நீதி காக்க. வேண்டும் என. எதிர்பார்க்கிறோம் BY. கிராமத்தில் 13. கிலோமீட்டர் தினமும் சைக்கிளில் சென்று அரசுப்பள்ளியில் படித்ததால் TET. ல் பாதித்த. மாணவன், வெயிட்டேஜ்முறை ஒழிக


   Delete
 2. நீதிக்கு பெயர் போன மதுரை உயர் நீதி மன்றம் நல்ல தீர்ப்பைதான் சொல்லும்.அரசு தரப்பில் அனேக குழறுபடிகள் மற்றும் inconsistency உள்ளது.கவலையேவேண்டாம்.புஷ்பலதா அவர்களே நிம்மதியாக இருங்கள்.வெற்றியும் நீதியும் ஆசிரியர் பக்கம்.

  ReplyDelete
 3. dear tet selected candidates please visit selectedcandidates.blogspot.in please be serious its very urgent

  ReplyDelete
  Replies
  1. வெயிட்டேஜ்முறையை ரத்துசெய்து சமூகநீதியை நிலைநாட்ட. வேண்டும் By. கிராம. விவசாயி.

   Delete
 4. mani sir what is there that you said one address nothing is there.what matter sir let us all of us know please tell it

  ReplyDelete
 5. தடை உத்திரவு வாங்கிய பின்பும் சுயநலவாதிகளின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்க கூடாது FIR போட வேண்டும். விசம் குடித்த போதே தற்கொலை முயற்சி என்று FIR போட்டு இருக்க வேண்டும்.அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறசு யநலவாதிகளின் போராட்டத்தை முரியடிப்போம். வாரீர்,வாரீர்,வாரீர்,

  ReplyDelete
  Replies
  1. சமூகத்தைப் பற்றி சிரிதும் சிந்திக்காமல் தனக்குத்தான் என. சிந்திப்பவனே சுயநலவாதி

   Delete
 6. தடை உத்திரவு வாங்கிய பின்பும் சுயநலவாதிகளின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்க கூடாது FIR போட வேண்டும். விசம் குடித்த போதே தற்கொலை முயற்சி என்று FIR போட்டு இருக்க வேண்டும்.அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறசு யநலவாதிகளின் போராட்டத்தை முரியடிப்போம். வாரீர்,வாரீர்,வாரீர்,

  ReplyDelete
  Replies
  1. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள் By. 40.
   வயதை கடந்த. கிராமத்து Bed. பட்டதாரி

   Delete
 7. slct agadha nengalavadhu oru job i kai il vaithu irukinga, anal nangal irundha velaya vitutu irukom ungala vida engaluku than badhipu adhigam nanga enga poitu poraduvadhu? ipadi suyanalama stay vangi elorada kanavilum mannai alli potutu nenga azudhu arbatam panuradhu sariya? ivlo natkalaga ungaluku theriyadha apo? 5% qta matum ean acpt panikitinga apadiye koduthalum sc ct ku matum thana koduthu iruka vendum ella cmnty um thana indha 5% qta i use panikitinga idhuku matum vaye thirakama rls ellam pesama ethukitinga apo idhaium cancl panna solluvom idha cncl pannale max prblm slv agidum

  ReplyDelete
 8. Intha case eppo marubadium courtukku vanthu solve agum enaku vellore kdachuruku erkanave work panna edathula irunthu vilagitten ippo intha govt jop kidaikumnu iruken kidaikuma

  ReplyDelete
 9. Tamilnadu Government and the TRB totally failed to conduct a TET examination and framing the norms in acceptable manner. Many schools in tamilnadu running without sufficient teachers. This fact will affect the students admission in the government schools. Nobody accept their mistakes. Education secretary steps are not in positive way. Our CM only finds the best solution to this issue. I request the teachers community to wait some days. Don't blame each others. God gives better solution.

  ReplyDelete
 10. last year i scored 88 in tntet govt said i'm not a qualified teacher but people who scored 90 i.e 2 marks more than me are well qualified.this year i scored 99 but still govt says i'm not a qualified efficient teacher for govt post but my friend who scored 87 in tet who is always average than me who is unable to speak a fluent English, weak in Grammar is a highly qualified for govt post in name of reservation,than whats wrong in protesting against against WEIGHTAGE SYSTEM

  ReplyDelete
  Replies
  1. போராட்டம் வெற்றிபெற. கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

   Delete
 11. வெயிட்டேஜ் முறை இருக்கவே கூடாது , அவை இருந்தால் சமூககேடுதான், சிலர் சுயநலவாதிகளாக. கருத்து வெளியிடுகிறார்கள் இவர்கள் சுயநலவாதிகளே

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.