உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TRB NEWS | பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு பணிகள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை நீக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

5 comments:

 1. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

  **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

  75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
  உங்களது

  1.Tet reg number
  2. +2 mark
  3. Dted marks
  4. Tet mark
  5. Weightage.

  உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
  95433 91234
  09663091690

  ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
  இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
  முயற்சியே வெற்றிக்கு வழி.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
 3. பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்காக facebok ல் ஒரு பக்கத்தை திறந்துள்ளோம். பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அல்லது Arun Nanban என டைப் செய்து பார்க்கவும்..
  https://www.facebook.com/pages/பாதிக்கப்பட்ட-பட்டதாரி-ஆசிரியர்கள்/721544717925180

  ReplyDelete
 4. SIR,
  TRB இணைய தளத்தில் 04-09-2014 அன்று வெளிவந்த தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற்றதற்கான தகுதிச் சான்றிதல் இரண்டு முறைதான் பதிவிறக்கம் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
  இந்நிலையில் நான் இரண்டு முறையும் முயற்ச்சி செய்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் போய்விட்டது. மேலும் தகுதிச் சான்றிதல் நகலையும் எடுக்க முடியவில்லை. மூன்றாவது முறை முயற்சிக்கும் போது (EXCEEDED YOUR LIMIT FOR THE CERTIFICATE DOWNLOAD) என வருகிறது. எனவே எனது தகுதிச்சான்றிதலை பதிவிறக்கம் செய்ய ஏதேனும் மாற்று வழி இருந்தால் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
  contact no: 9524278638

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.