உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC NEWS | 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2014-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை 20.01.2015 க்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது.விரிவான விவரம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

www.forests.tn.nic.in | தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ளதாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. விரிவான விவரங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RELEASED GROUP 4 OFFICIAL TENTATIVE ANSWER KEY | 21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுகளுக்குரிய தற்காலிக விடைகளை TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

D.Ele.Ed Result | ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Police Recruitment News | தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | குரூப் - 1 தேர்வு தேர்வு குறித்த அறிவிப்பு 15 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே வி.ஏ.ஓ. கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | பள்ளிக்கல்வித்துறையில் கணினி பயிற்றுநர் 652 பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிடுள்ளதால், தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL PREPARATION 2015 | 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், அனைத்துப் பாட முதுகலையாசிரியர், அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGT EXAM Hall Ticket | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC Group-IV HALL TICKET PUBLISHED | டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்4 தேர்வு வரும் 21ம் தேதிநடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கானஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC Group-II A RESULT PUBLISHED | குரூப் 2 தேர்வு முடிவுகள் |கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்ப்ட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Download TNPSC Departmental Test Bulletin May 2014 / DEPARTMENTAL EXAM TIME TABLE DEC 2014 | டிசம்பர் மாதம் 23 ந்தேதி முதல் நடைபெற உள்ள துறைத்தேர்விக்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

EMPLOYMENT REGISTRATION RENEWAL | 2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு அதாவது 7.3.2015-க்குள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சி.எஸ்.ஐ.ஆர்.,மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும்விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் டிச.21-ம் தேதி தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. தேர்வு எழுத பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் கூடிய நுழைவு சான்றினை www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு சான்றுதபாலில் அனுப்பப்படமாட்டாது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | சுகாதார அலுவலர் பதவியில்(Health Officer in the Tamil Nadu Public Health Service) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனிமேஷன் வகுப்புகளுக்கு, சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில் குளறுபடி - புதிய பட்டியல், நாளை (10ம் தேதி) வெளியாக வாய்ப்புள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி இயக்குநராக எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த வி.சி.ராமேஸ்வர முருகன் SCERT இயக்குநராகவும், SCERT இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குநராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா பிறப்பித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய 5 இடங்களில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அதற்கான அழைப்புக் கடிதம், சான்றிதழ் சரிபார்க்கும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய trb.tn.nic.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 1.Economics, 2.Geography, 3.Commerce, 4.Commerce (CA), 5.Commerce (IB), 6. Commerce (E-com), 7.Business Administration, 8.Business Management, 9.Tamil, 10.Political Science, 11.Public Administration and 12.Physical Education. உட்பட 12 பாடங்களுக்கு வருகிற 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in இணையதளத்தில் பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC / PLUS TWO MARCH 2015 TIME TABLE DOWNLOAD | தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 5 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RESULT | கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வு முடிவுகள் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

யூ.பி.எஸ்.சி.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் அறிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.