எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்களது பெயர்களை டிசம்பர் 12-ம் தேதி வரை பதிவு செய்து பயிற்சி பெறலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Comments