உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Direct Recruitment of Computer Instructor - Click here for Informtaion to the Candidates Sponsored by Employment Exchange | சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 652 கணினிஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. கணினி ஆசிரியர் தேர்ந்தெடுப்பதில் ஏன் இவ்வளவு தவறுகள்?
    1, பெண்களுக்கு தனியாக 33% இடம் ஒதுக்கிவிட்டு மற்ற எல்லா பிரிவுகளிலும் பெண்களுக்கு 45% வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டு மொத்தத்தில் 652இடங்களில் 350 இடங்களுக்கு மேல் பெண்களுக்கும் 300 இடங்கள் ஆண்களுக்கும் TRB லிஸ்டு வெளியிட்டு இருக்கின்றது.
    2, PG முடித்துவிட்டு BEd பட்டத்தை மதுரையிலும் சென்னையிலும் பதிவுசெய்துவிட்டு காத்திருப்போரின் நிலை?
    3, லிஸ்டில் 1:5 என்று எடுக்கும்போது bc ஜெனரல் non priority தவிர முதலில் இருப்பவர்கள் பெண்களே. அனைத்தும் பெண்களுக்கே! priorityயில் IC, ICM ,என்றால் என்னான்னு கூட தெரிஞ்சுக்க முடியவில்லை.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.