PROMOTION PANEL PREPARATION 2015 | 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்,மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்,உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், அனைத்துப் பாட முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Comments