உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

SCERT | தமிழகத்தில்அரசு பள்ளிகளை ஸ்மார்ட்வகுப்பறைகளாக நவீனப்படுத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் பரிசீலனை செய்து வருகிறது.

1 comment:

  1. ரொம்ப அவசியம் இப்போ!! முற்போக்கு தனமா விளம்பரப்படுத்தி முன்னொடினு பெயர் வாங்க துடிக்கிறாங்க.. ஒருமுறை அறிமுக படுத்துவார்கள் அப்புறம் கண்டு கொள்வது இல்லை, பள்ளிக்கு கணினியும் இன்வெர்டெர் பேட்டரியும் கொடுத்தது போல.. ஆக மொத்தம் கம்பூட்டர் ஆசிரியர் பணி தேர்ந்து எடுக்ககூடாது என்பதில் இந்த ஆ-திமுக அரசு தெளிவு.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.