உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC NEWS | 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.

3 comments:

  1. என் இனிய நண்பர்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வெற்றி நிலைக்கவும். வெற்றி கிடைக்கவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    வருகின்ற ஆண்டு நிம்மதியும் சந்தோஷமும் பெற வேண்டி எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.