உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

KALVISOLAI IT FORM 2015 VERSION 1.2 - DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 VERSION 1.2 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC Annual Planner 2015 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC NEWS | குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு முடிவு 2 வாரத்தில் வெளியிடப்படும்.50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

KALVISOLAI IT FORM 2015 | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப் படுகின்றன. மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29- ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன் , தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PGT EXAM 2015 - OFFICIAL ANSWER KEY DOWNLOAD | முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள் .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 5 ம் தேதி தொடங்கி 22 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல் கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PGT EXAM 2015 ANSWER KEY DOWNLOAD | TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, ZOOLOGY, HISTORY, ECONOMIC, EDUCATION ANSWER KEY DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2015 | KALVISOLAI R.H LIST 2015

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CHENNAI BOOK FAIR 2015 | நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி மைதானத்தில் தொடங்கும் 38-வது புத்தகக் காட்சி ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 350 பதிப்பகங்களில் இருந்து 5 லட்சம் புத்தகங்கள் காட்சியில் இடம்பெற உள்ளன. இப்புத்தகக் காட்சியில் 10 லட்சம் பார்வையாளர்கள், 20 லட்சம் வாசகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.