TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here
TRB NEWS | அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களையும், தெரிவு கடிதத்தையும் பதிவிறக்கம் செய்யுங்கள்.
கணினி ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
புதிய சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடப்பட வில்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சயஅல் இருக்கின்றனர்.
புதிய சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடாமல் CV- யா?
ஏன் புதிய பட்டியல் வெளியிடவில்லை? சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
புதிய சீனியாரிட்டி பட்டியல் எங்கே? ஏன் கல்வித்துறை செயலர் புதிய சீனியாரிட்டி லிஸ்ட் பட்டியலை வெளியிட மறுக்கின்றார் இதற்கு அர் பதில் கூற வேண்டும்.
பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலையா? இது போன்ற எண்ணங்கள் பணிநாடுநர்களிடைய ஏற்பட்டுள்ளது.
டி.ஆர்.பி. வெப்சைட்டில் உள்ள லிங்கையே எடுத்துவிட்டார்கள். இது ஊழலுக்கு வழி. அதிகாரிகளும் அரசியல்வாதிகள் போன்று செய்படுகிறார்கள் ஐஏஎஸ் படிப்பது இது போன்று செயல்படுவதற்காகவா? இதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம். - இப்படிக்கு டீ கடை பென்ச்.
கணினி ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
ReplyDeleteபுதிய சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடப்பட வில்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சயஅல் இருக்கின்றனர்.